உள்ளடக்கத்துக்குச் செல்

தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தவளை நடவடிக்கை, 1993 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூநகரி சமர்
ஈழப் போர் பகுதி
நாள் 11-14 நவம்பர் 1993
இடம் பூநகரி, இலங்கை
விடுதலைப் புலிகள் வெற்றி
பிரிவினர்
இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
Cecil Waidyaratne,
ரொகான் தலுவத்த,
T.T.R. de Silva
யு. ஹேமபால 
தீபன்
பானு
இழப்புகள்
241 கொல்லப்பட்டனர், 500 காயமுற்றனர், 400 காணாமல் போயினர் (இலங்கை அரசின் கூற்று)[1]
ஒரு புகாரா மற்றும் 2 உலங்குவானூர்திகள் சேதமடைந்தன [2] [3]
~500 கொல்லப்பட்டனர் (இலங்கை அரசின் கூற்று)
460 கொல்லப்பட்டனர் (புலிகளின் கூற்று) [4]

தவளைப் பாய்ச்சல் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரியில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைத் தளத்தின்மீது 11-14 நவம்பர், 1993 நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையாகும். தரையிலும் கடலிலும் நிகழ்ந்ததால் இது தவளைப் பாய்ச்சல் என்று பெயரிடப்பட்டது.

நான்கு நாட் தாக்குதலின் பின்னர் படையினர் பின்வாங்கிச் சென்றனர். 469 போராளிகள் அத்தாக்குதலின் போது மரணமடைந்தனர். நாகதேவன்துறையிலிருந்து ஐந்து விசைப்படகுகளும் போர் டாங்கி ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

வெளி இணைப்பு

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
  1. Humanitarian Operation Factual Analysis July 2006 – May 2009 (PDF). Ministry Of Defence Democratic Socialist Republic Of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
  2. Wings of Sri Lanka Air Force defence.lk
  3. http://www.sundaytimes.lk/961013/sitrep.html
  4. "Inside story of female Tigers". www.sundaytimes.lk.