தலக்கைசா தீவு

ஆள்கூறுகள்: 12°15′54″N 92°44′24″E / 12.265°N 92.740°E / 12.265; 92.740
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலக்கைசா தீவு
தலக்கைசா தீவு is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
தலக்கைசா தீவு
தலக்கைசா தீவு
தலக்கைசா தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°15′54″N 92°44′24″E / 12.265°N 92.740°E / 12.265; 92.740
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு2.914 km2 (1.125 sq mi)
நீளம்4.7 km (2.92 mi)
அகலம்0.9 km (0.56 mi)
கரையோரம்11.57 km (7.189 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீடு744202[1]
தொலைபேசி குறியீடு031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

தலக்கைசா தீவு (Talakaicha Island) அந்தமான் தீவுகளின் தீவுகளில் ஒன்றாகும். இது இந்திய ஒன்றிய பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சார்ந்தது.[4] இத் தீவு போர்ட் பிளேயருக்கு வடக்கே 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நிலவியல்[தொகு]

மேற்கு பரட்டாங்கு குழுவிற்குச் சொந்தமானது இத்தீவு இசுபைக் தீவிற்கும் போனிங் தீவிற்கும் இடையில் அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

அரசியல்ரீதியாக, தலக்கைசா தீவு, பாராடாங் தீவு ரங்கத் வட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் வருகின்றது.[5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  5. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  6. map
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலக்கைசா_தீவு&oldid=3557397" இலிருந்து மீள்விக்கப்பட்டது