தர்மபுரி மறைமாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தர்மபுரி மறைமாவட்டம்
Dioecesis Dharmapuriensis
அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
பெருநகரம் புதுவை-கடலூர்
புள்ளிவிவரம்
பரப்பளவு 8,327 கிமீ2 (3 சதுர மைல்)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
2,790,456
43,589 (1.6%)
விவரம்
வழிபாட்டு முறை இலத்தீன் ரீதி
கதீட்ரல் திரு இதய கதீட்ரல்
தற்போதைய தலைமை
திருத்தந்தை பிரான்சிசு
ஆயர் † லாரன்ஸ் பயஸ் துரைராஜ்

தர்மபுரி மறைமாவட்டம் (இலத்தீன்: Dharmapurien(sis)) என்பது தர்மபுரி திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வரலாறு[தொகு]

தலைமை ஆயர்கள்[தொகு]

  • தர்மபுரி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் லாரன்ஸ் பயஸ் துரைராஜ் (ஜனவரி 13, 2012 – இதுவரை)
    • ஆயர் ஜோசப் அந்தோனி இருதயராஜ், S.D.B. (ஜனவரி 24, 1997 – ஜனவரி 13, 2012)

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தர்மபுரி_மறைமாவட்டம்&oldid=1420039" இருந்து மீள்விக்கப்பட்டது