தரவுத்தளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சேகரிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு கணினியில் சேமிக்கப்படும் தரவு ஏடுகளே தரவுதளம் ஆகும். தரவுதள மென்பொருள்களே தரவுகளை சேகரிக்க, தொகுக்க, தேட ஏதுவாக்கின்றன. எப்படி தரவுகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்று இந்த மென்பொருள் தரவு ஒழுங்கமைப்பு வடிவங்களை விபரிக்கன்றன. இவற்று இன்று பரவலாக பயன்படுவதும் ஒரு சீர்தரமாக இருப்பது தொடர்புசால் தரவுதளம் ஆகும்.
[தொகு] தரவுதளம் - வகைகள்/வடிவங்கள் (Models of Database)
- தட்டை வடிவம் (Flat Model)
- படிவரி வடிவம் (Hierarchical Model)
- பணிவலை வடிவம் (Network Model)
- தொடர்புசால் வடிவம் (Relational Model)
- பரிமாண வடிவம் (Dimensional Model)
- பொருள் வடிவம் (Object Model)
bvdzthvhvhwn
[தொகு] தரவுதளம் - முக்கியக் கூறுகள்/பொருட்கள் (Main Components/objects of a DBMS)
- பட்டியல்கள் (Tables)
- பார்வைகள் (Views)
- சுட்டுவரிகள் (Indexes)
- கட்டுப்படுத்திகள் (constraints)
- வில்விசைகள் (triggers)
- செயல்முறைகள் (procedures)
- பொட்டலங்கள் (packages)
- பயனர்கள் (users)
- பதவிகள் (roles)
- மறுபெயர்கள் (synonyms)
- எண்தொடர்கள் (sequences)
- பரிவர்த்தனை (Transaction)