பேச்சு:தரவுத்தளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • அட்டவணை - table
  • row - கிடக்கை, வரிசை
  • column - நிரல், நிரலணி, பத்தி
  • field - புலம் ? (இதவும் நிரலையே குறிக்கிறது, எனவே தனிச்சொல் தேவையில்லையே!)
  • ஆக்கல், புகுத்தல், மாற்றல், காத்தல், அழித்தல்
  • select - தெரிந்தெடு, தேர்ந்தெடு, எடு.
  • query - விசாரி, வினவு
  • செயற்குறிகள் (கணினியியல்)
  • வரிசைப்படுத்தல்
  • செயலிகள்

தரவுத்தளம்?[தொகு]

தரவுத்தளம்??--ரவி 23:19, 14 மார்ச் 2008 (UTC)

தரவுதளம் என்றும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதுவும் பொருந்தும் என்றே படுகின்றது. --Natkeeran 15:27, 15 மார்ச் 2008 (UTC)

தரவுத்தளம் என்பதே உச்சரிப்பதற்கு சரியாக இருக்கிறது.

படத்திற்கு காப்சன் எப்பது போடுவது?[தொகு]

இந்தப் பக்கத்தில் நான் ஒரு வரைப்படத்தினை இணைத்துள்ளேன். இதற்கு ஒரு தலைப்பு மற்றும் காப்சன் கொடுக்க விரும்புகிறேன். உதவிடமுடியுமா?

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தரவுத்தளம்&oldid=1562192" இலிருந்து மீள்விக்கப்பட்டது