தமிழ் நாடக ஆய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் நாடக ஆய்வு என்பது கூத்தையும் தமிழ் நாடகத்தையும் ஆய்வுப் பொருளாக எடுத்து ஆய்வு செய்தல் ஆகும். இது நாடக நிலைநின்ற கலைத்துறை ஆய்வையும், "நாடகத்தை சமூக நிறுவனமாகப் பார்த்து" முன்னெடுக்கப்படும் ஆய்வுகளையும் குறிக்கும்.[1] தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் கூத்தையும் நாடகத்தைப் பற்றிய குறிப்புகள், படைப்புகள், ஆதாரங்கள் சங்ககாலம் முதற்கொண்டு கிடைக்கின்றன. எனினும் திறனாய்வு முறையிலான ஆய்வுகள் 19 ம் நூற்றாண்டிலேயே தொடங்கின.

ஆதாரங்கள்[தொகு]

  • இலக்கிய, இலக்கண ஆதாரங்கள்
       :* முறுவல், 
       :* சயந்தம், 
       :* செயற்றியம், 
       :* குணநூல், 
       :* பரதம்

முக்கிய ஆய்வுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பண்டைத் தமிழ் அரங்கு... பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் வகிபாகம் [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_நாடக_ஆய்வு&oldid=3215287" இலிருந்து மீள்விக்கப்பட்டது