தமிழ் இலக்கிய வரலாறு (தெ. பொ. மீ நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கிய வரலாறு
நூல் பெயர்:தமிழ் இலக்கிய வரலாறு
ஆசிரியர்(கள்):தெ.பொ.மீனாட்சிசுந்தரன்
வகை:மொழி
துறை:வரலாறு
இடம்:மதுரை 625 010
மொழி:தமிழ்
பக்கங்கள்:258
பதிப்பகர்:தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நினைவு அறக்கட்டளை
பதிப்பு:2000
ஆக்க அனுமதி:தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நினைவு அறக்கட்டளை

தமிழ் இலக்கிய வரலாறு தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஆங்கிலத்திலிருந்து மு.இளமாறன் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழ் இலக்கிய வரலாற்றை இந்நூல் ஆராய்கிறது.

அமைப்பு[தொகு]

இந்நூல் பொதுக்குறிப்புகள், சங்கப் பாடல்கள், இரட்டைக் காப்பியங்கள், நீதி இலக்கியம், ஆழ்வார்களும் நாயன்மார்களும், சமணக் காப்பியங்களும், சோழர் காலக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பிந்திய இலக்கியப் போக்குகள், புதுமைக்காலம் என்ற பல்வேறு தலைப்புகளில் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்கிறது. இந்நூலில் ஆங்கில மூலப்பதிப்பின் முகவுரையும், மொழிபெயர்ப்பாளர் முன்னுரையும் உள்ளது.

உசாத்துணை[தொகு]

'தமிழ் இலக்கிய வரலாறு', நூல், (2000; தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நினைவு அறக்கட்டளை, 4, அவென்யூ தெரு, சக்திவேலம்மாள் நகர், மதுரை 625 010)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]