தமிழ்மிரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தமிழ்மிரர் | |
|---|---|
| வகை | செய்தி இணையம் |
| வடிவம் | |
|
|
|
| உரிமையாளர்கள் | விஜயா செய்தித்தாள் நிறுவனம் |
| தொடக்கம் | |
| அரசியல் சார்பு | Progressive |
| மொழி | தமிழ் மொழி |
| தலைமையகம் | எண். 48, பார்க் சாலை, கொழும்பு 2, இலங்கை |
|
|
|
| இணையம்: tamilmirror.lk | |
தமிழ்மிரர் இலங்கை, கொழும்பு நகரிலிருந்து செயல்படும் செய்தி இணைய தளமாகும். விஜயா செய்தித்தாள் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகிறது.[1] டெயிலி மிரர், தி சன்டே டைம்ஸ், லங்கதீபா மற்றும் டெயிலி எஃப்டி போன்றவை இதன் சகோதர பத்திரிக்கைகளாகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Sri Lanka Press, Media, TV, Radio, Newspapers". PressReference.com. Advameg Inc (2007). பார்த்த நாள் 2009-02-11.