தமர்லா சென்னப்ப நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமர்லா சென்னப்ப நாயக்கர் (Damarla Chennapa Nayaka), காளஹஸ்தி நாயக்கர்களில் புகழ்பெற்ற மன்னராவார். [1][2] [3][4][5] [6][7] [8][9] [10] [11][12][13][14] [15][16] [17][18] [19]சென்னப்ப நாயக்கரின் மனைவி அக்கம்மா[20] யாச்சம நாயக்கரின் தங்கை ஆவர் [21][22] [23] மற்றும் வேலு கோட்டி கஸ்தூரி ரங்கா வின் மகள் [24] இவர் நெல்லூர் வெங்கடகிரி நிலப்பகுதியை ஆட்சி செய்தவர் . [25][26][27] விஜய நகரப் பேரரசின் வெங்கடபதி ராயரின் படைத்தலைவரான இவர், காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதிகளின் குறுநில மன்னராக ஆட்சி செய்தவர்.[28][29] இம்மன்னர் உருவாக்கிய நகரமே சென்னப்பநாயக்கர் பட்டிணம். அதுவே தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது.[30][31] விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், காளஹஸ்தி நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆண்டனர். [32].   [33][34] [35] [36] [37] [38] [39] [40] [41]

தமர்லா வெங்கடப்ப நாயக்கர்[தொகு]

தமர்லா சென்னப்ப நாயக்கர் - கிருஷ்ணாம்மா மகன் என்றும் . தாத்தா வெங்கடபூபாலன் என்றும் கொள்ளுத் தாத்தா வெங்கலபூபாலன் என்றும் எள்ளு தாத்தா தமர்லா அப்பா நாயக்கர் என்றும் குறிப்பிட்டு உள்ளார் . [42] விஜய நகரப் பேரரசர் மூன்றாம் வேங்கடராயர் எனப்பட்ட  வேங்கட ராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் ஆவார் [43][44] [45] [46] [47] இவரை, தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா நாயக்கர் என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர்.

தமர்லா அய்யப்ப நாயக்கர்[தொகு]

இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கரின் தம்பியாவர். இவரின் தாயார் லிங்கம்மா ஆவார் இவர் பூவிருந்தவல்லியில் தங்கி, சென்னைக்கு மேற்கே உள்ள காளஹஸ்தி மற்றும் வந்தவாசி போன்ற நிலப்பரப்புகளை, தன் உடன்பிறப்பிற்கு துணையாக ஆட்சி செய்தவர்.

தமர்லா அங்கபூபாலன்[தொகு]

தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகனான இவர் [48] தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கரின் தம்பியாவார்[49] [50][51] . இவரை அக்கப்ப நாயக்கர் எனவும் அழைக்கின்றனர் [52] . [53] . இவரின் தாயார் திம்மம்மா ஆவார் . [54] . [55][56] இவர் உஷா பரிணயம் [57] [58] [59] என்னும் இலக்கிய நூலை எழுதியுள்ளார் . மந்திர காண்டம் என்னும் நூல் ( 16 குணங்கள் ங்் ந்்் 108 பாடல்கள் கொண்ட தொகுப்பு எழுதினார் . [60]. [61][62]

தமர்லா திம்ம நாயக்கர்[தொகு]

தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகன் [63][64] .இவரின் தாயார் திம்மம்மா ஆவார் .இவர் தமர்லா திம்ம நாயக்கர் காளஹஸ்தி பகுதியை நிர்வகித்தவர். தமர்லா திம்ம நாயக்கர் காளஹஸ்தி அரசவையில் புலவர் முன்பள்ளி சுப்பிரமணிய கவி இருந்தார் .[65]. தமர்லா திம்ம நாயக்கர் பல இலக்கியங்கள் எழுதியுள்ளார் .

தமர்லா சின்ன வெங்கடபூபாலன்[தொகு]

தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகன் . இவரின் தாயார் வெங்கம்மா ஆவார் . இவர் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். .

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr MM, Dr Malti Malik (1943) (in en). History of India. பக். 390. https://books.google.co.in/books?id=bMg-DAAAQBAJ&pg=PA390&dq=The+Company+had+purchased+the+right+of+settlement+from+the+local+Telugu+lords,+the+Nayaks+of+Kalahasti&hl=en&sa=X&ved=0ahUKEwiPhID3rvPiAhVLXSsKHclWBzgQ6AEIJjAA#v=onepage&q=The%20Company%20had%20purchased%20the%20right%20of%20settlement%20from%20the%20local%20Telugu%20lords%2C%20the%20Nayaks%20of%20Kalahasti&f=false. 
  2. ST, Shashi Tharoor (2012) (in en). India: From Midnight To The Millennium and Beyond. பக். 390. https://books.google.co.in/books?id=CJj0AwAAQBAJ&pg=PT326&dq=It+came+from+the+name+of+Chennappa+Naicker++coast+—+and+who+was+a+Telugu+speaker+from+what+is+today+Andhra+Pradesh.&hl=en&sa=X&ved=0ahUKEwjC64rYwfTiAhVGgI8KHTMNBcUQ6AEIJjAA#v=onepage&q=It%20came%20from%20the%20name%20of%20Chennappa%20Naicker%20%20coast%20%E2%80%94%20and%20who%20was%20a%20Telugu%20speaker%20from%20what%20is%20today%20Andhra%20Pradesh.&f=false. 
  3. C. A. Bayly,, ‎Christopher Alan Bayly (1987) (in en). Indian Society and the Making of the British Empire. பக். 69. https://books.google.co.in/books?id=fX2zMfWqIzMC&pg=PA69&dq=Telugu+warriors+(the+nayaks+of+Kalahasti)+had+given+the+original+grants+to+the+Company+in+1633,+as+other+inland+warriors+had+patronised&hl=en&sa=X&ved=0ahUKEwiPhtuerfjiAhXETX0KHQ9dAp0Q6AEIJjAA#v=onepage&q=Telugu%20warriors%20(the%20nayaks%20of%20Kalahasti)%20had%20given%20the%20original%20grants%20to%20the%20Company%20in%201633%2C%20as%20other%20inland%20warriors%20had%20patronised&f=false. 
  4. VB, Vincenzo Berghella (2018) (in en). Chennai and Coimbatore, India. https://books.google.co.in/books?id=cqdSDwAAQBAJ&pg=PA27&dq=East+India+Company+to+set+up+the+port+of+Madras+was+acquired+from+a+Telugu+speaking+landlord+called+Chinnappa+Naicker&hl=en&sa=X&ved=0ahUKEwjN14fH5PfiAhXBULwKHdpFDfkQ6AEIJjAA#v=onepage&q=East%20India%20Company%20to%20set%20up%20the%20port%20of%20Madras%20was%20acquired%20from%20a%20Telugu%20speaking%20landlord%20called%20Chinnappa%20Naicker&f=false. 
  5. B, Bergman (2003) (in en). Introduction to Geography. பக். 472. https://books.google.co.in/books?id=ws6om7JHZ-sC&pg=PA471&dq=The+name+had+Telugu+roots+in+the+sense+that+it+was+named+after+Chennappa+Naidu,+the+father+of+the+Damaria+brothers&hl=en&sa=X&ved=0ahUKEwiwpJjx5PTiAhXIOY8KHfKZDl4Q6AEIJjAA#v=onepage&q=The%20name%20had%20Telugu%20roots%20in%20the%20sense%20that%20it%20was%20named%20after%20Chennappa%20Naidu%2C%20the%20father%20of%20the%20Damaria%20brothers&f=false. 
  6. SG, Saffron Grass (2013) (in en). Saffron Grass. பக். 2. https://books.google.co.in/books?id=WDnGJFnMAvoC&pg=PA2&dq=The+city+was+later+renamed+as+%27Chennai%27,+after+a+Telugu+Chieftain,+Chennappa+Nayakudu&hl=en&sa=X&ved=0ahUKEwj02dvrpPjiAhUQYysKHTSKCngQ6AEIJjAA#v=onepage&q=The%20city%20was%20later%20renamed%20as%20'Chennai'%2C%20after%20a%20Telugu%20Chieftain%2C%20Chennappa%20Nayakudu&f=false. 
  7. University of London. Centre of South Asian Studies, Kenneth Ballhatchet (1984) (in en). Changing South Asia. பக். 25. https://books.google.co.in/books?id=RYFCAAAAYAAJ&q=chennapa+nayak+telugu&dq=chennapa+nayak+telugu&hl=en&sa=X&ei=1LVBVedmw-ugBOiKgagC&redir_esc=y. 
  8. hodgetts, jim baryley (2000) (in en). madras matters at home in india. பக். 290. https://books.google.co.in/books?id=jTbDI2N2lL4C&pg=PA158&dq=madras+matters+at+home+in+india&hl=en&sa=X&ved=0ahUKEwiS0pjY5fLiAhVGbn0KHTXGDe0Q6AEIJjAA#v=snippet&q=Telugu%20speaker%20%20chennappa%20nyak%20Chennai%20%20andhra%20pradesh%20not%20%20%20Tamil%20origin%20&f=false. 
  9. University of Minnesota, Rebecca Mary Brown (1999) (in en). The Architecture and Urban Space of Early Colonial Patna. பக். 676. https://books.google.co.in/books?id=DroNUo6VFjkC&q=Telugu+nayaka+chennai&dq=Telugu+nayaka+chennai&hl=en&sa=X&ved=0ahUKEwiQ37Sj7_LiAhUBVysKHUACBJEQ6AEILjAC. 
  10. JH, John Everett-Heath (2018) (in en). The Concise Dictionary of World Place-Names. பக். 68. https://books.google.co.in/books?id=iVRuDwAAQBAJ&pg=PT581&dq=John+Everett-Heath+++It+comes+from+Chennappa+Naicker,+the+Telugu-speaking+Raja+of+Chandragiri&hl=en&sa=X&ved=0ahUKEwjzvK-qv_TiAhXFuo8KHZp2AsMQ6AEIJjAA#v=onepage&q=John%20Everett-Heath%20%20%20It%20comes%20from%20Chennappa%20Naicker%2C%20the%20Telugu-speaking%20Raja%20of%20Chandragiri&f=false. 
  11. India, Penguin Books (2007) (in en). The Elephant, the Tiger, and the Cell Phone: Reflections on India. பக். 174. https://books.google.co.in/books?id=uqvpZutXN7cC&pg=PA174&dq=Chennappa+Naicker+the+Telugu&hl=en&sa=X&ved=0ahUKEwiCqZyqwfTiAhXGNY8KHQn1C-4Q6AEIMjAC#v=onepage&q=Chennappa%20Naicker%20the%20Telugu&f=false. 
  12. MD, Edgar Thurston  (2011) (in en). The Madras Presidency with Mysore, Coorg and the Associated States. பக். 2. https://books.google.co.in/books?id=O4VLY1KcltcC&pg=PA2&dq=Telugu+ruler+named+Mandaradzu&hl=en&sa=X&ved=0ahUKEwjc_vHQ_vTiAhWJvI8KHWXJCr4Q6AEIJjAA#v=onepage&q=Telugu%20ruler%20named%20Mandaradzu&f=false. 
  13. Institute of Historical Studies, Henry Davison Love (1968) (in en). Indian Records Series Vestiges of Old Madras 1640-1800. பக். 87. https://books.google.co.in/books?id=yERBRASUKkoC&pg=PA87&dq=The+Madras+Manual+of+Administration+suggests+derivation+from+%27Mandaradzu,+name+of+local+Telugu+Royer,+or+ruler&hl=en&sa=X&ved=0ahUKEwiQsMmP__TiAhXRh3AKHeH_C4YQ6AEIJjAA#v=onepage&q=The%20Madras%20Manual%20of%20Administration%20suggests%20derivation%20from%20'Mandaradzu%2C%20name%20of%20local%20Telugu%20Royer%2C%20or%20ruler&f=false. 
  14. Institute of Historical Studies, RK (2002) (in en). The Quarterly Review of Historical Studies. பக். 59. https://books.google.co.in/books?id=Ef1tAAAAMAAJ&q=Telugu+ruler+named+Mandaradzu&dq=Telugu+ruler+named+Mandaradzu&hl=en&sa=X&ved=0ahUKEwifusXygfXiAhUBi3AKHX2KBNQQ6AEIMjAC. 
  15. Madras literary society, ‎John Carnac Morris (1880) (in en). The Journal [afterw. The Madras journal of literature and science]. பக். 42. https://books.google.co.in/books?id=NPkEAAAAQAAJ&pg=PA41&dq=should+be+called+after+his+father+Chennappa+Naidu,+whose+name+he+seems&hl=en&sa=X&ved=0ahUKEwidk6mOm_fiAhXbfCsKHVfLBG4Q6AEIJjAA#v=onepage&q=should%20be%20called%20after%20his%20father%20Chennappa%20Naidu%2C%20whose%20name%20he%20seems&f=false. 
  16. B, Bergman (2003) (in en). Introduction to Geography. பக். 472. https://books.google.co.in/books?id=ws6om7JHZ-sC&pg=PA471&dq=The+name+had+Telugu+roots+in+the+sense+that+it+was+named+after+Chennappa+Naidu,+the+father+of+the+Damaria+brothers&hl=en&sa=X&ved=0ahUKEwiwpJjx5PTiAhXIOY8KHfKZDl4Q6AEIJjAA#v=onepage&q=The%20name%20had%20Telugu%20roots%20in%20the%20sense%20that%20it%20was%20named%20after%20Chennappa%20Naidu%2C%20the%20father%20of%20the%20Damaria%20brothers&f=false. 
  17. South Indian Railway Co., Ltd, ‎Higginbotham (1990) (in en). Illustrated guide to the South Indian Railway: including the Mayavaram-Mutupet, and Peralam-Karaikkal railways. பக். 17. https://books.google.co.in/books?id=irg2AAAAMAAJ&dq=Chennappa+nayudu&focus=searchwithinvolume&q=Chenna-pattanam++Chennappa+++father++founded+George+. 
  18. DM, தினமலர் (ஆக் 17,2011) (in en). சென்னப்பட்டினமும், மதராசப்பட்டினமும். பக். 7. https://m.dinamalar.com/detail.php?id=296171. 
  19. TTH, முகமது ஹுசைன் ( 21 Jul 2018) (in en). தெரு வாசகம்: போர்ச்சுகல் மெட்ராஸ், திராவிடச் சென்னை. பக். 5. https://tamil.thehindu.com/society/real-estate/article24480621.ece. 
  20. Committee, Department of Modern Indian History (1927) (in en). Journal of Indian History. பக். 43. https://books.google.co.in/books?id=YxYaAAAAMAAJ&dq=Kasturi-+ranga+and+Venkatamma.+He+had+two+brothers+Ranga&focus=searchwithinvolume&q=venkatamma+married++details+akkamamba+chenna. 
  21. Madras Tercentenary Celebration Committee, The Madras Tercentenary Commemoration Volume (1994) (in en). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.). பக். 43. https://books.google.co.in/books?id=pwMk4FIcpuUC&pg=PA43&dq=velugoti+yachamanayaka+being+a+brother-in-law++wife%27s+brother+of+this+Channa+or+Channappa&hl=en&sa=X&ved=0ahUKEwjHwaHs8fniAhXKxIsBHV0pACUQ6AEIKDAA#v=onepage&q=velugoti%20yachamanayaka%20being%20a%20brother-in-law%20%20wife's%20brother%20of%20this%20Channa%20or%20Channappa&f=false. 
  22. IAP, Indo-Aryan philology (1930) (in en). The Journal of the Bihar Research Society. பக். 145. https://books.google.co.in/books?id=PVfHAAAAMAAJ&dq=Yachama+Nayaka+chennappa&focus=searchwithinvolume&q=Yachama+Nayaka+echama++brother++chennapa. 
  23. LS, Vuppuluri Lakshminarayana Sastri Oriental Enclyclopaedic Publishing Company (1920) (in en). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.). பக். 105. https://books.google.co.in/books?id=Z2o_AQAAMAAJ&dq=Chennapa+brother+in+law+yachama+nayaka&focus=searchwithinvolume&q=Chennappa+velur+lingana+chenna++brother-in-law. 
  24. Annamalai university, A. Krishnaswami (professor of history.) (1964) (in en). The Tamil country under Vijayanagar. பக். 188. https://books.google.co.in/books?id=y1E1AQAAIAAJ&dq=This+Chenna+Nayak+was+the+husband+of+Akkamma%2C+the+younger+sister+of+Yachama+Nayak&focus=searchwithinvolume&q=++husband+akkamma+son++younger+sister+yachama+kasturiranga++. 
  25. African Studies Burton Stein, Burton Stein (1989) (in en). The New Cambridge History of India: Vijayanagara. பக். 112. https://books.google.co.in/books?id=OpxeaYQbGDMC&pg=PA122&dq=Yachama+Nayudu,+or+Nayaka,+of+the+Velugoti+family+of+Venkatagiri+in+Nellore&hl=en&sa=X&ved=0ahUKEwjphqffx_ziAhVGf30KHWk1ABYQ6AEIKDAA#v=onepage&q=Yachama%20Nayudu%2C%20or%20Nayaka%2C%20of%20the%20Velugoti%20family%20of%20Venkatagiri%20in%20Nellore&f=false. 
  26. AHRS Burton Stein, Andhra Historical Research Society, Rajahmundry, Madras (1949) (in en). Journal of the Andhra Historical Society. பக். 112. https://books.google.co.in/books?id=_84fLy0cguAC&dq=yachama+nayak+venkatagiri&focus=searchwithinvolume&q=yachama+head++nayak+king+nobles+loyalist+venkatagiri. 
  27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-21.
  28. Dr. Rajah Sir Annamalai Chettiar (2005). History of Gingee and its Rulers. The Annamalai University. பக். 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-95970-8. https://archive.org/details/historyofgingeea035396mbp. 
  29. Vēṅkaṭācalapati, Ā Irā; Aravindan, Ramu (2006-01-01) (in en). Chennai Not Madras: Perspectives on the City. Marg Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185026749. https://books.google.co.in/books?id=mVRuAAAAMAAJ&redir_esc=y. 
  30. "District Pofile - CHENNAI". Chennai.tn.nic.in. Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-09-07.
  31. C S Srinivasachari (1939). History of the City of Madras. பக். 63–69. https://archive.org/details/historyofthecity035512mbp. 
  32. Nanditha Krishna (2001). Varahishwara Temple - a history of Darmarla. C. P. Ramaswami Aiyar Foundation, Chennai. https://books.google.com/books/about/Varahishwarar_Temple_Damal_Kanchipuram_D.html?id=7L8LHAAACAAJ&redir_esc=y. 
  33. Popular Prakashan, M. H. Rāma Sharma (1978) (in en). The history of the Vijayanagar Empire. பக். 203. https://books.google.co.in/books?id=ow5DAAAAYAAJ&dq=Venkata+III+brother+in+law+Damarla&focus=searchwithinvolume&q=++++brothers-in-law+iyyappa++nayaka+venkatappa+Damarla+channappa+iyyappa. 
  34. Books, Superintendent Government Printing (1942) (in en). Proceedings of the Session, Volume 18. பக். 20. https://books.google.co.in/books?id=TcKA4FcquF4C&dq=Damarla+Venkata+and+Damarla+Aiya%2C+who+managed+the+government+of+the+empire+for+their+brother-in-law%2C+Emperor+Venkata+III&focus=searchwithinvolume&q=brother-in-law+Damarla+aiya++venkata+wandiwash. 
  35. C. S. Srinivasachariar, V. Vriddhagirisan, (1995) (in en). The Nayaks of Tanjore. பக். 2. https://books.google.co.in/books?id=GD_6ka-aYuQC&pg=PR9&dq=Damarla+Venkata,+governor+of+Wandiwash+and+brother-in-law+of+the+late+Raya&hl=en&sa=X&ved=0ahUKEwiU297Nh__iAhXEuY8KHYPcDp8Q6AEIJjAA#v=onepage&q=Damarla%20Venkata%2C%20governor%20of%20Wandiwash%20and%20brother-in-law%20of%20the%20late%20Raya&f=false. 
  36. Tirumala Tirupati Devasthanams, T. K. T. Viraraghavacharya (1997) (in en). History of Tirupati: The Thiruvengadam Temple. பக். 599. https://books.google.co.in/books?id=sZLXAAAAMAAJ&dq=Venkata+III+brother+in+law+Damarla&focus=searchwithinvolume&q=Damarla+ascendency+Venkata-+ppa%2C+brother-in-law+pati+nayakka+vizier+. 
  37. south India, Tamil University (1983) (in en). Tamil Civilization: Quarterly Research Journal of the Tamil University, Volume 1, Issues 2-4. பக். 18. https://books.google.co.in/books?id=JhTjAAAAMAAJ&dq=damarla+brother+in+law&focus=searchwithinvolume&q=Venkata+III+Damarla+venkatapathi++Aiyappa+brother-in-law+. 
  38. W. Francis (1989) (in en). Gazetteer of South India. பக். 20. https://books.google.co.in/books?id=vERnljM1uiEC&pg=PA20&dq=kalahasti+++zamlndar++belongs+++Velama+caste&hl=en&sa=X&ved=0ahUKEwjnufGUxofjAhUIXSsKHUejCYAQ6AEIKDAA#v=onepage&q=kalahasti%20%20%20zamlndar%20%20belongs%20%20%20Velama%20caste&f=false. 
  39. South Indian Railway Company Ltd (2015) (in en). The Illustrated Guide to the South Indian Railway. பக். 1. https://books.google.co.in/books?id=MOhiCgAAQBAJ&pg=PT169&dq=The+rajahs+of+Kalahasti+appear+to+have+always+belonged+to+the+Velama+caste&hl=en&sa=X&ved=0ahUKEwi86u-rx4fjAhUMEnIKHYERBw8Q6AEIJjAA#v=onepage&q=The%20rajahs%20of%20Kalahasti%20appear%20to%20have%20always%20belonged%20to%20the%20Velama%20caste&f=false. 
  40. South Indian Railway Company Ltd (2004) (in en). Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society. பக். 59. https://books.google.co.in/books?id=Fxqtx8SflEsC&pg=PA59&dq=the+Ekari+rajas+of+Karvetnagar+and+Venkatagiri+and+the+Velama+Naidu+rulers+of+Kalahasti.&hl=en&sa=X&ved=0ahUKEwjNkJX9x4fjAhUOOisKHcqjAzMQ6AEIJjAA#v=snippet&q=Ekari%20rajas%20%20Karvetnagar%20Venkatagiri%20%20Velama%20Naidu%20rulers%20%20%20Kalahasti.&f=false. 
  41. W. Francis (2015) (in en). Medieval Andhra: A Socio-Historical Perspective. பக். 20. https://books.google.co.in/books?id=qtxlCgAAQBAJ&pg=PT40&dq=kalahasti+++velama&hl=en&sa=X&ved=0ahUKEwjh0bfxv4fjAhVMqY8KHe0dAQAQ6AEIMTAC#v=onepage&q=kalahasti%20%20%20velama&f=false. 
  42. Manager of Publications, Eugen Hultzsch (1983) (in en). South Indian Inscriptions. பக். 207. https://books.google.co.in/books?id=C4ZmKaSRLWQC&dq=Abba-Mahipati&focus=searchwithinvolume&q=Abba-Mahipati+venkata+himself+++father+mother+chenna+krishnamamba+mahendra. 
  43. Popular Prakashan, M. H. Rāma Sharma (1978) (in en). The history of the Vijayanagar Empire. பக். 203. https://books.google.co.in/books?id=ow5DAAAAYAAJ&dq=Venkata+III+brother+in+law+Damarla&focus=searchwithinvolume&q=++++brothers-in-law+iyyappa++nayaka+venkatappa+Damarla+channappa+iyyappa. 
  44. Books, Superintendent Government Printing (1942) (in en). Proceedings of the Session, Volume 18. பக். 20. https://books.google.co.in/books?id=TcKA4FcquF4C&dq=Damarla+Venkata+and+Damarla+Aiya%2C+who+managed+the+government+of+the+empire+for+their+brother-in-law%2C+Emperor+Venkata+III&focus=searchwithinvolume&q=brother-in-law+Damarla+aiya++venkata+wandiwash. 
  45. C. S. Srinivasachariar, V. Vriddhagirisan, (1995) (in en). The Nayaks of Tanjore. பக். 2. https://books.google.co.in/books?id=GD_6ka-aYuQC&pg=PR9&dq=Damarla+Venkata,+governor+of+Wandiwash+and+brother-in-law+of+the+late+Raya&hl=en&sa=X&ved=0ahUKEwiU297Nh__iAhXEuY8KHYPcDp8Q6AEIJjAA#v=onepage&q=Damarla%20Venkata%2C%20governor%20of%20Wandiwash%20and%20brother-in-law%20of%20the%20late%20Raya&f=false. 
  46. Tirumala Tirupati Devasthanams, T. K. T. Viraraghavacharya (1997) (in en). History of Tirupati: The Thiruvengadam Temple. பக். 599. https://books.google.co.in/books?id=sZLXAAAAMAAJ&dq=Venkata+III+brother+in+law+Damarla&focus=searchwithinvolume&q=Damarla+ascendency+Venkata-+ppa%2C+brother-in-law+pati+nayakka+vizier+. 
  47. south India, Tamil University (1983) (in en). Tamil Civilization: Quarterly Research Journal of the Tamil University, Volume 1, Issues 2-4. பக். 18. https://books.google.co.in/books?id=JhTjAAAAMAAJ&dq=damarla+brother+in+law&focus=searchwithinvolume&q=Venkata+III+Damarla+venkatapathi++Aiyappa+brother-in-law+. 
  48. Drusya Kala Deepika, Śiṣṭlā Śrīnivās (2007) (in en). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.). பக். 152. https://books.google.co.in/books?id=zUJJAQAAIAAJ&dq=damarla+chennappa+raju%27s+third+son&focus=searchwithinvolume&q=++third+anka+bhupaludu+century+++mid. 
  49. Affiliated East-West Press, S. Muthiah (1987) (in en). Madras discovered: a historical guide to looking around, supplemented with tales of "Once upon a city. பக். 278. https://books.google.co.in/books?id=smtuAAAAMAAJ&dq=Damarla++Ankabhupala+Nayak&focus=searchwithinvolume&q=Damarla+nayaks+ayyappa++venkatappa+Anka+Bhupala++all+brothers+flourish++. 
  50. PPH, People's Publishing House (1970) (in en). A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526), ed. by Mohammad Habib and Khaliq Ahmad Nizami. பக். 1112. https://books.google.co.in/books?id=_9cmAQAAMAAJ&dq=Damarla+Venkatappa%2C+Damarla+Ayyappa+and+Damarla+Anka&focus=searchwithinvolume&q=Damarla+cheifs++viz+venkatappa+ayyappa+Anka. 
  51. The University, - Gingee (India), Chidambaram S. Srinivasachari (1943) (in en). A history of Gingee and its rulers. https://books.google.co.in/books?id=1KE5AQAAIAAJ&dq=another+Anka+who+was+less+known%2C+but+was&focus=searchwithinvolume&q=+++++Anka+venkatappa++author+figure+literary++known+another++less+ayyappa. 
  52. Popular Prakashan, M. H. Rāma Sharma (1 Dec 1978) (in en). M. H. Rāma Sharma. பக். 237. https://books.google.co.in/books?id=ow5DAAAAYAAJ&dq=Akkappa+Nayaka&focus=searchwithinvolume&q=Akkappa+channappa+son++damarla. 
  53. DD, Henry Davidson Love (1 Dec 1977) (in en). Indian Records Series Vestiges of Old Madras 1640-1800. பக். 346. https://books.google.co.in/books?id=yERBRASUKkoC&pg=PA346&dq=Ackapa+Nague+and+Timma+Nague+damerla+Timapanague&hl=en&sa=X&ved=0ahUKEwiTzM3mroHjAhUKMo8KHa5BAj0Q6AEIJjAA#v=onepage&q=Ackapa%20Nague%20and%20Timma%20Nague%20damerla%20Timapanague&f=false. 
  54. Orient Longman, N. S. Ramaswami (1 Dec 1977) (in en). The founding of Madras. பக். 42. https://books.google.co.in/books?id=x18dAAAAMAAJ&q=Ankabhupala%27s+assertion+in+his+Telugu+poem,+Ushapari-+nayam&dq=Ankabhupala%27s+assertion+in+his+Telugu+poem,+Ushapari-+nayam&hl=en&sa=X&ved=0ahUKEwjr4LuP-_biAhUUQH0KHaLIBloQ6AEIKDAA. 
  55. Dr MM, Dr Malti Malik (1943) (in en). History of India. பக். 390. https://books.google.co.in/books?id=bMg-DAAAQBAJ&pg=PA390&dq=The+Company+had+purchased+the+right+of+settlement+from+the+local+Telugu+lords,+the+Nayaks+of+Kalahasti&hl=en&sa=X&ved=0ahUKEwiPhID3rvPiAhVLXSsKHclWBzgQ6AEIJjAA#v=onepage&q=The%20Company%20had%20purchased%20the%20right%20of%20settlement%20from%20the%20local%20Telugu%20lords%2C%20the%20Nayaks%20of%20Kalahasti&f=false. 
  56. ST, Shashi Tharoor (2012) (in en). India: From Midnight To The Millennium and Beyond. பக். 390. https://books.google.co.in/books?id=CJj0AwAAQBAJ&pg=PT326&dq=It+came+from+the+name+of+Chennappa+Naicker++coast+—+and+who+was+a+Telugu+speaker+from+what+is+today+Andhra+Pradesh.&hl=en&sa=X&ved=0ahUKEwjC64rYwfTiAhVGgI8KHTMNBcUQ6AEIJjAA#v=onepage&q=It%20came%20from%20the%20name%20of%20Chennappa%20Naicker%20%20coast%20%E2%80%94%20and%20who%20was%20a%20Telugu%20speaker%20from%20what%20is%20today%20Andhra%20Pradesh.&f=false. 
  57. MC, Madras Tercentenary Celebration Committee (1994) (in en). The Madras Tercentenary Commemoration Volume. பக். 42. https://books.google.co.in/books?id=pwMk4FIcpuUC&pg=PA42&dq=Ushaparinayam+by+one+Damarla+Ankabhupala&hl=en&sa=X&ved=0ahUKEwjTq9ethfbiAhUgSY8KHVJfDVUQ6AEIKDAA#v=onepage&q=Ushaparinayam%20by%20one%20Damarla%20Ankabhupala&f=false. 
  58. Drusya Kala Deepika, Śiṣṭlā Śrīnivās (2007) (in en). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.). பக். 152. https://books.google.co.in/books?id=zUJJAQAAIAAJ&dq=Damarla+anka+usha&focus=searchwithinvolume&q=+third++++usha+pariniyamu+++Anka++Bhupaludu+daughter. 
  59. AVS, Andhra Viswa Sahiti (1973) (in en). Unilit. பக். 27. https://books.google.co.in/books?id=5QQ-AQAAIAAJ&dq=anka+bhupala&focus=searchwithinvolume&q=Damerla+anka+bandha+kavita+two+outstanding+bhupala+ushapari-. 
  60. Jyeshtha Literary Trust, S. V. S. Rao (1999) (in en). Vignettes of Telugu Literature: A Concise History of Classical Telugu Literature. பக். 42. https://books.google.co.in/books?id=fXJkAAAAMAAJ&dq=ushaparinayam+telugu+literature&focus=searchwithinvolume&q=+++16+ganas+64+108++Damerla+ankaraju+poet. 
  61. Bharatiya Vidya Bhavan, Ramesh Chandra Majumdar (1974) (in en). The History and Culture of the Indian People: The Mughul Empire. பக். 594. https://books.google.co.in/books?id=kHpDAAAAYAAJ&dq=Ankabhupala+telugu&focus=searchwithinvolume&q=Ushd-parinaya. 
  62. Bharatiya Vidya Bhavan, Ramesh Chandra Majumdar (1974) (in en). The History and Culture of the Indian People: The Mughul Empire. பக். 594. https://books.google.co.in/books?id=kHpDAAAAYAAJ&dq=Ankabhupala+telugu&focus=searchwithinvolume&q=+telugu+there+so+many+royal+poets++as+were+in+this+age+. 
  63. Chennai, Henry Davidson Love (1913) (in en). Indian Records Series Vestiges of Old Madras 1640-1800. பக். 347. https://books.google.co.in/books?id=yERBRASUKkoC&pg=PA346&dq=damarla++daughter+Paupana&hl=en&sa=X&ved=0ahUKEwiYubmEkIHjAhUSWysKHa0GDLAQ6AEIKDAA#v=snippet&q=Butche%20Paupana%20nayak%20Aiyappa%20%20chennappa%20brother%20%20sons%20%20%20timmappa&f=false. 
  64. The hindu, S. MUTHIAH (2005) (in en). Explaining Chennai's roots. பக். 7. https://www.thehindu.com/thehindu/mp/2005/11/07/stories/2005110700300500.htm. 
  65. The hindu, Aruna Chandaraju (2014) (in en). Flavour of traditional music. பக். 7. https://www.thehindu.com/features/friday-review/music/flavour-of-traditional-music/article5635179.ece. 

மேலும் படிக்க[தொகு]