தமர்லா சென்னப்ப நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமர்லா சென்னப்ப நாயக்கர் (Damarla Chennapa Nayaka), காளஹஸ்தி நாயக்கர்களில் புகழ்பெற்ற மன்னராவார். [1][2] [3][4][5] [6][7] [8][9] [10] [11][12][13][14] [15][16] [17][18] [19]சென்னப்ப நாயக்கரின் மனைவி அக்கம்மா[20] யாச்சம நாயக்கரின் தங்கை ஆவர் [21][22] [23] மற்றும் வேலு கோட்டி கஸ்தூரி ரங்கா வின் மகள் [24] இவர் நெல்லூர் வெங்கடகிரி நிலப்பகுதியை ஆட்சி செய்தவர் . [25][26][27] விஜய நகரப் பேரரசின் வெங்கடபதி ராயரின் படைத்தலைவரான இவர், காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதிகளின் குறுநில மன்னராக ஆட்சி செய்தவர்.[28][29] இம்மன்னர் உருவாக்கிய நகரமே சென்னப்பநாயக்கர் பட்டிணம். அதுவே தற்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது.[30][31] விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், காளஹஸ்தி நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆண்டனர். [32].   [33][34] [35] [36] [37] [38] [39] [40] [41]

தமர்லா வெங்கடப்ப நாயக்கர்[தொகு]

தமர்லா சென்னப்ப நாயக்கர் - கிருஷ்ணாம்மா மகன் என்றும் . தாத்தா வெங்கடபூபாலன் என்றும் கொள்ளுத் தாத்தா வெங்கலபூபாலன் என்றும் எள்ளு தாத்தா தமர்லா அப்பா நாயக்கர் என்றும் குறிப்பிட்டு உள்ளார் . [42] விஜய நகரப் பேரரசர் மூன்றாம் வேங்கடராயர் எனப்பட்ட  வேங்கட ராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் ஆவார் [43][44] [45] [46] [47] இவரை, தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா நாயக்கர் என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர்.

தமர்லா அய்யப்ப நாயக்கர்[தொகு]

இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கரின் தம்பியாவர். இவரின் தாயார் லிங்கம்மா ஆவார் இவர் பூவிருந்தவல்லியில் தங்கி, சென்னைக்கு மேற்கே உள்ள காளஹஸ்தி மற்றும் வந்தவாசி போன்ற நிலப்பரப்புகளை, தன் உடன்பிறப்பிற்கு துணையாக ஆட்சி செய்தவர்.

தமர்லா அங்கபூபாலன்[தொகு]

தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகனான இவர் [48] தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கரின் தம்பியாவார்[49] [50][51] . இவரை அக்கப்ப நாயக்கர் எனவும் அழைக்கின்றனர் [52] . [53] . இவரின் தாயார் திம்மம்மா ஆவார் . [54] . [55][56] இவர் உஷா பரிணயம் [57] [58] [59] என்னும் இலக்கிய நூலை எழுதியுள்ளார் . மந்திர காண்டம் என்னும் நூல் ( 16 குணங்கள் ங்் ந்்் 108 பாடல்கள் கொண்ட தொகுப்பு எழுதினார் . [60]. [61][62]

தமர்லா திம்ம நாயக்கர்[தொகு]

தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகன் [63][64] .இவரின் தாயார் திம்மம்மா ஆவார் .இவர் தமர்லா திம்ம நாயக்கர் காளஹஸ்தி பகுதியை நிர்வகித்தவர். தமர்லா திம்ம நாயக்கர் காளஹஸ்தி அரசவையில் புலவர் முன்பள்ளி சுப்பிரமணிய கவி இருந்தார் .[65]. தமர்லா திம்ம நாயக்கர் பல இலக்கியங்கள் எழுதியுள்ளார் .

தமர்லா சின்ன வெங்கடபூபாலன்[தொகு]

தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகன் . இவரின் தாயார் வெங்கம்மா ஆவார் . இவர் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். .

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr MM, Dr Malti Malik (1943). History of India (in ஆங்கிலம்). p. 390.
  2. ST, Shashi Tharoor (2012). India: From Midnight To The Millennium and Beyond (in ஆங்கிலம்). p. 390.
  3. C. A. Bayly,, ‎Christopher Alan Bayly (1987). Indian Society and the Making of the British Empire (in ஆங்கிலம்). p. 69.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  4. VB, Vincenzo Berghella (2018). Chennai and Coimbatore, India (in ஆங்கிலம்).
  5. B, Bergman (2003). Introduction to Geography (in ஆங்கிலம்). p. 472.
  6. SG, Saffron Grass (2013). Saffron Grass (in ஆங்கிலம்). p. 2.
  7. University of London. Centre of South Asian Studies, Kenneth Ballhatchet (1984). Changing South Asia (in ஆங்கிலம்). p. 25.
  8. hodgetts, jim baryley (2000). madras matters at home in india (in ஆங்கிலம்). p. 290.
  9. University of Minnesota, Rebecca Mary Brown (1999). The Architecture and Urban Space of Early Colonial Patna (in ஆங்கிலம்). p. 676.
  10. JH, John Everett-Heath (2018). The Concise Dictionary of World Place-Names (in ஆங்கிலம்). p. 68.
  11. India, Penguin Books (2007). The Elephant, the Tiger, and the Cell Phone: Reflections on India (in ஆங்கிலம்). p. 174.
  12. MD, Edgar Thurston (2011). The Madras Presidency with Mysore, Coorg and the Associated States (in ஆங்கிலம்). p. 2.
  13. Institute of Historical Studies, Henry Davison Love (1968). Indian Records Series Vestiges of Old Madras 1640-1800 (in ஆங்கிலம்). p. 87.
  14. Institute of Historical Studies, RK (2002). The Quarterly Review of Historical Studies (in ஆங்கிலம்). p. 59.
  15. Madras literary society, ‎John Carnac Morris (1880). The Journal [afterw.] The Madras journal of literature and science (in ஆங்கிலம்). p. 42.
  16. B, Bergman (2003). Introduction to Geography (in ஆங்கிலம்). p. 472.
  17. South Indian Railway Co., Ltd, ‎Higginbotham (1990). Illustrated guide to the South Indian Railway: including the Mayavaram-Mutupet, and Peralam-Karaikkal railways (in ஆங்கிலம்). p. 17. {{cite book}}: no-break space character in |title= at position 47 (help)
  18. DM, தினமலர் (ஆக் 17,2011). சென்னப்பட்டினமும், மதராசப்பட்டினமும் (in ஆங்கிலம்). p. 7. {{cite book}}: Check date values in: |date= (help)
  19. TTH, முகமது ஹுசைன் (21 Jul 2018). தெரு வாசகம்: போர்ச்சுகல் மெட்ராஸ், திராவிடச் சென்னை (in ஆங்கிலம்). p. 5.
  20. Committee, Department of Modern Indian History (1927). Journal of Indian History (in ஆங்கிலம்). p. 43.
  21. Madras Tercentenary Celebration Committee, The Madras Tercentenary Commemoration Volume (1994). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.) (in ஆங்கிலம்). p. 43. {{cite book}}: no-break space character in |title= at position 20 (help)
  22. IAP, Indo-Aryan philology (1930). The Journal of the Bihar Research Society (in ஆங்கிலம்). p. 145.
  23. LS, Vuppuluri Lakshminarayana Sastri Oriental Enclyclopaedic Publishing Company (1920). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.) (in ஆங்கிலம்). p. 105. {{cite book}}: line feed character in |first1= at position 33 (help); no-break space character in |title= at position 20 (help)
  24. Annamalai university, A. Krishnaswami (professor of history.) (1964). The Tamil country under Vijayanagar (in ஆங்கிலம்). p. 188.
  25. African Studies Burton Stein, Burton Stein (1989). The New Cambridge History of India: Vijayanagara (in ஆங்கிலம்). p. 112.
  26. AHRS Burton Stein, Andhra Historical Research Society, Rajahmundry, Madras (1949). Journal of the Andhra Historical Society (in ஆங்கிலம்). p. 112.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-21.
  28. Dr. Rajah Sir Annamalai Chettiar (2005). History of Gingee and its Rulers. The Annamalai University. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-95970-8.
  29. Vēṅkaṭācalapati, Ā Irā; Aravindan, Ramu (2006-01-01). Chennai Not Madras: Perspectives on the City (in ஆங்கிலம்). Marg Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185026749.
  30. "District Pofile - CHENNAI". Chennai.tn.nic.in. Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-09-07.
  31. C S Srinivasachari (1939). History of the City of Madras. pp. 63–69.
  32. Nanditha Krishna (2001). Varahishwara Temple - a history of Darmarla. C. P. Ramaswami Aiyar Foundation, Chennai.
  33. Popular Prakashan, M. H. Rāma Sharma (1978). The history of the Vijayanagar Empire (in ஆங்கிலம்). p. 203.
  34. Books, Superintendent Government Printing (1942). Proceedings of the Session, Volume 18 (in ஆங்கிலம்). p. 20.
  35. C. S. Srinivasachariar, V. Vriddhagirisan, (1995). The Nayaks of Tanjore (in ஆங்கிலம்). p. 2.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  36. Tirumala Tirupati Devasthanams, T. K. T. Viraraghavacharya (1997). History of Tirupati: The Thiruvengadam Temple (in ஆங்கிலம்). p. 599.
  37. south India, Tamil University (1983). Tamil Civilization: Quarterly Research Journal of the Tamil University, Volume 1, Issues 2-4 (in ஆங்கிலம்). p. 18.
  38. W. Francis (1989). Gazetteer of South India (in ஆங்கிலம்). p. 20.
  39. South Indian Railway Company Ltd (2015). The Illustrated Guide to the South Indian Railway (in ஆங்கிலம்). p. 1.
  40. South Indian Railway Company Ltd (2004). Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society (in ஆங்கிலம்). p. 59.
  41. W. Francis (2015). Medieval Andhra: A Socio-Historical Perspective (in ஆங்கிலம்). p. 20.
  42. Manager of Publications, Eugen Hultzsch (1983). South Indian Inscriptions (in ஆங்கிலம்). p. 207.
  43. Popular Prakashan, M. H. Rāma Sharma (1978). The history of the Vijayanagar Empire (in ஆங்கிலம்). p. 203.
  44. Books, Superintendent Government Printing (1942). Proceedings of the Session, Volume 18 (in ஆங்கிலம்). p. 20.
  45. C. S. Srinivasachariar, V. Vriddhagirisan, (1995). The Nayaks of Tanjore (in ஆங்கிலம்). p. 2.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  46. Tirumala Tirupati Devasthanams, T. K. T. Viraraghavacharya (1997). History of Tirupati: The Thiruvengadam Temple (in ஆங்கிலம்). p. 599.
  47. south India, Tamil University (1983). Tamil Civilization: Quarterly Research Journal of the Tamil University, Volume 1, Issues 2-4 (in ஆங்கிலம்). p. 18.
  48. Drusya Kala Deepika, Śiṣṭlā Śrīnivās (2007). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.) (in ஆங்கிலம்). p. 152. {{cite book}}: no-break space character in |title= at position 20 (help)
  49. Affiliated East-West Press, S. Muthiah (1987). Madras discovered: a historical guide to looking around, supplemented with tales of "Once upon a city (in ஆங்கிலம்). p. 278.
  50. PPH, People's Publishing House (1970). A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526), ed. by Mohammad Habib and Khaliq Ahmad Nizami (in ஆங்கிலம்). p. 1112.
  51. The University, - Gingee (India), Chidambaram S. Srinivasachari (1943). A history of Gingee and its rulers (in ஆங்கிலம்).
  52. Popular Prakashan, M. H. Rāma Sharma (1 Dec 1978). M. H. Rāma Sharma (in ஆங்கிலம்). p. 237.
  53. DD, Henry Davidson Love (1 Dec 1977). Indian Records Series Vestiges of Old Madras 1640-1800 (in ஆங்கிலம்). p. 346.
  54. Orient Longman, N. S. Ramaswami (1 Dec 1977). The founding of Madras (in ஆங்கிலம்). p. 42.
  55. Dr MM, Dr Malti Malik (1943). History of India (in ஆங்கிலம்). p. 390.
  56. ST, Shashi Tharoor (2012). India: From Midnight To The Millennium and Beyond (in ஆங்கிலம்). p. 390.
  57. MC, Madras Tercentenary Celebration Committee (1994). The Madras Tercentenary Commemoration Volume (in ஆங்கிலம்). p. 42.
  58. Drusya Kala Deepika, Śiṣṭlā Śrīnivās (2007). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.) (in ஆங்கிலம்). p. 152. {{cite book}}: no-break space character in |title= at position 20 (help)
  59. AVS, Andhra Viswa Sahiti (1973). Unilit (in ஆங்கிலம்). p. 27.
  60. Jyeshtha Literary Trust, S. V. S. Rao (1999). Vignettes of Telugu Literature: A Concise History of Classical Telugu Literature (in ஆங்கிலம்). p. 42. {{cite book}}: no-break space character in |title= at position 32 (help)
  61. Bharatiya Vidya Bhavan, Ramesh Chandra Majumdar (1974). The History and Culture of the Indian People: The Mughul Empire (in ஆங்கிலம்). p. 594.
  62. Bharatiya Vidya Bhavan, Ramesh Chandra Majumdar (1974). The History and Culture of the Indian People: The Mughul Empire (in ஆங்கிலம்). p. 594.
  63. Chennai, Henry Davidson Love (1913). Indian Records Series Vestiges of Old Madras 1640-1800 (in ஆங்கிலம்). p. 347.
  64. The hindu, S. MUTHIAH (2005). Explaining Chennai's roots (in ஆங்கிலம்). p. 7.
  65. The hindu, Aruna Chandaraju (2014). Flavour of traditional music (in ஆங்கிலம்). p. 7.

மேலும் படிக்க[தொகு]