தனுர குணதிலக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தனுர குணதிலக்க (Thanura Gunatilleke, பிறப்பு: சனவரி 15 1977), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1995/96 பருவ ஆண்டில், இலங்கை தமிழ்யூனியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தனுர_குணதிலக்க&oldid=1385307" இருந்து மீள்விக்கப்பட்டது