தங்கம் மனசு தங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தங்கம் மனசு தங்கம் | |
|---|---|
| இயக்குனர் | ஆர். எம். கிருஷ்ணசாமி |
| தயாரிப்பாளர் | பிரண்ட் ராமசாமி பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் |
| கதை | கே. பி. கொட்டாரகாரா |
| நடிப்பு | பிரேம்நசீர் தங்கவேலு பிரண்ட் ராமசாமி டி. கே. ராமச்சந்திரன் என். நாராயணப்பிள்ளை எம். என். ராஜம் விஜயகுமாரி குமுதினி எம். சரோஜா |
| இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
| வெளியீடு | 1960 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தங்கம் மனசு தங்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.