தங்கமலை சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கமலை சரணாலயம்
அமைவிடம்ஊவா மாகாணம், இலங்கை
அருகாமை நகரம்பதுளை
நிறுவப்பட்டது1938 (சரணாலயம்)[1]
நிருவாக அமைப்புவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்

தங்கமலை சரணாலயம் (Thangamale Sanctuary) இலங்கையின் ஊவா மாகாணத்தில் அப்புத்தளை நகருக்கு அருகிலுள்ள பெரகலை என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் காப்பகம் ஆகும். 131 எக்குட்டேயர் பரப்பளவைக் கொண்ட இதில் நூற்றுக்கணக்கான பறவையினங்கள் காணப்படுகின்றன.[2] இந்நிலம் 1938 இல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.[1][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Thangamale Sanctuary". பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2023.
  2. https://ebird.org/hotspot/L6868396. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2023. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. Sri Lanka’s lesser known bird sanctuaries
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கமலை_சரணாலயம்&oldid=3852468" இலிருந்து மீள்விக்கப்பட்டது