தங்கப்பதக்கம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தங்கப்பதக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தங்கப்பதக்கம்
இயக்குனர் பி. மாதவன்
தயாரிப்பாளர் சாந்தி மனோகர்
சிவாஜி புரொடக்ஷன்ஸ்
நடிப்பு சிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு ஜூன் 1, 1974
நீளம் 4763 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

தங்கப்பதக்கம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • ஐஎம்டிபி தளத்தில் தங்கப்பதக்கம் (திரைப்படம்) பக்கம்