தக்கலை குமாரசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு குமாரசுவாமி கோவில்
அருள்மிகு குமாரசுவாமி கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு குமாரசுவாமி கோவில்
அருள்மிகு குமாரசுவாமி கோவில்
ஆள்கூறுகள்:8°14′36″N 77°21′00″E / 8.2434°N 77.3501°E / 8.2434; 77.3501
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:குமாரகோயில், பத்மநாபபுரம், தக்கலை, கல்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பத்மநாபபுரம்
மக்களவைத் தொகுதி:நாகர்கோயில்
ஏற்றம்:84.01 m (276 அடி)
கோயில் தகவல்
மூலவர்:குமாரசுவாமி
தாயார்:வள்ளியம்மை
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி விசாகம்,
திருக்கல்யாணம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தக்கலை குமாரசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் குமாரசுவாமி, வள்ளியம்மை சன்னதிகளும், விநாயகர், சாஸ்தா, சிவன், அம்பாள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் விசாகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]