டோயு செரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Observation data Epoch J2000 Equinox J2000 |
|
|---|---|
| பேரடை | Cetus |
| Pronunciation | /ˌtaʊ ˈsiːtaɪ/ |
| வல எழுச்சிக் கோணம் | 01h 44m 04.0829s[1] |
| நடுவரை விலக்கம் | −15° 56′ 14.928″[1] |
| தோற்ற ஒளிப் பொலிவு (V) | 3.50 ± 0.01[2] |
| இயல்புகள் | |
| விண்மீன் வகை | G8.5 V[1] |
| U−B color index | +0.22[1] |
| B−V color index | +0.72[1] |
| மாறுபடும் விண்மீன் | None |
| வான்பொருளியக்க அளவியல் | |
| ஆரை வேகம் (Rv) | −16.4[1] கிமீ/செ |
| Proper motion (μ) | RA: −1721.94[1] மிஆசெ/ஆண்டு Dec.: 854.17[1] மிஆசெ/ஆண்டு |
| இடமாறுதோற்றம் (π) | 273.96 ± 0.17[2] மிஆசெ |
| தூரம் | வார்ப்புரு:ErrorBar2 ஒஆ (வார்ப்புரு:ErrorBar2 பார்செக்) |
| தனி ஒளி அளவு (MV) | 5.69 ± 0.01[2] |
| Details | |
| திணிவு | 0.783 ± 0.012[2] M☉ |
| ஆரம் | 0.793 ± 0.004[2] R☉ |
| மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.4[3] |
| ஒளிர்வு | 0.52 ± 0.03[4] L☉ |
| வெப்பநிலை | 5,344 ± 50[5] கெ |
| Metallicity | 22–74%[3][6] |
| சுழற்சி | 34 days[7] |
| அகவை | 5.8[8] பில்.ஆ |
| வேறு பெயர்கள் | |
டோயு செரி (τ Cet, τ Ceti) சேரசு உடுத்தொகுதியில் உள்ள ஒரு நட்சத்திரமாகும். இது சூரியனை ஒத்த உடுவாக அறியப்பட்ட போதிலும் இதன் திணிவு சூரியனின் திணிவில் 78% ஆகும். இது நமது ஞாயிற்றுத் தொகுதியில் இருந்து 12 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இதுவே ஒப்பீட்டு ரீதியில் அருகாயுள்ள விண்மீன் ஆகும். சூரியக் குடும்பத்தைப் போலவே தூசிப்படையால் நிறைந்ததாக இது காணப்படுகின்றது.
டிசம்பர் 2012, கண்டறியப்பட்ட கோளான HD 10700E உடன் இவ்விண்மீனை ஐந்து கோள்கள் வலம்வருவது கண்டறியப்பட்டுள்ளது.[11][12] HD 10700E திரவ நீரைக் கொண்டிருப்பதுடன் அதன் தட்பவெப்ப நிலை உயிரினங்கள் வாழப் பொருத்தமானதெனக் கூறப்படுகின்றது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "LHS 146 – High proper-motion Star". SIMBAD. Centre de Données astronomiques de Strasbourg. பார்த்த நாள் 2009-01-14.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedaaa494 - ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedstrobel - ↑ Pijpers, F. P. (2003). "Selection criteria for targets of asteroseismic campaigns". Astronomy and Astrophysics 400 (1): 241–248. doi:10.1051/0004-6361:20021839. Bibcode: 2003A&A...400..241P.
- ↑ Santos, N. C.; Israelian, G.; García López, R. J.; Mayor, M.; Rebolo, R.; Randich, S.; Ecuvillon, A.; Domínguez Cerdeña, C. (2004). "Are beryllium abundances anomalous in stars with giant planets?". Astronomy and Astrophysics 427 (3): 1085–1096. doi:10.1051/0004-6361:20040509. Bibcode: 2004astro.ph..8108S.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedmnras286 - ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedApJL457 - ↑ Mamajek, Eric E.; Hillenbrand, Lynne A. (November 2008). "Improved Age Estimation for Solar-Type Dwarfs Using Activity-Rotation Diagnostics". The Astrophysical Journal 687 (2): 1264–1293. doi:10.1086/591785. Bibcode: 2008ApJ...687.1264M.
- ↑ Malin, David (June 8, 2008). "Cetus". David Malin Images. பார்த்த நாள் 2009-06-24.
- ↑ Anonymous. "Cetus". Omnipelagos.com. பார்த்த நாள் 2009-06-24. < الدرر المنثور al durr' al-manthūur The Scattered Pearls (of the Broken Necklace).
- ↑ "Tau Ceti's planets nearest around single, Sun-like star", BBC News, 19 December 2012
- ↑ "Tau Ceti May Have a Habitable Planet", Astrobiology Magazine, December 19, 2012