டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிசு(2-புரோப்பைலெப்டைல்) பென்சீன்-1,2-டைகார்பாக்சிலேட்டு
வேறு பெயர்கள்
டை(புரோப்பைலெப்டைல்) ஆர்த்தோதாலேட்டு , பிசு(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு
இனங்காட்டிகள்
53306-54-0
ChemSpider 83367
EC number 258-469-4
InChI
  • InChI=1S/C28H46O4/c1-5-9-11-17-23(15-7-3)21-31-27(29)25-19-13-14-20-26(25)28(30)32-22-24(16-8-4)18-12-10-6-2/h13-14,19-20,23-24H,5-12,15-18,21-22H2,1-4H3
    Key: MTYUOIVEVPTXFX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 92344
SMILES
  • CCCCCC(CCC)COC(=O)c1ccccc1C(=O)OCC(CCC)CCCCC
பண்புகள்
C28H46O4
வாய்ப்பாட்டு எடை 446.67 g·mol−1
தோற்றம் தெளிவான எண்ணெய்த்தன்மை நீர்மம்[1]
அடர்த்தி 0.957-0.965 கி/செ.மீ3[1]
< 0.01 மி.கி/லி[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.482-1.484
பிசுக்குமை 120-130 மெகாபாசுக்கல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு (Di(2-propylheptyl) phthalate) என்பது C28H46O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை பிசு(2-புரோப்பைலெப்டைல்) பென்சீன்-1,2-டைகார்பாக்சிலேட்டு, டை(புரோப்பைலெப்டைல்) ஆர்த்தோதாலேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். தாலிக் அமிலத்தின் டைஎசுத்தர் சேர்மமான டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு சேர்மம் 10 கார்பன் கிளைகள் கொண்ட 2-புரோப்பைல் எப்டனால் என்ற ஒரு சங்கிலி ஆல்ககாலாகவும் வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்ற பாகுத்தன்மை கொண்ட இந்நீர்மம் பாலி வினைல் குளோரைடு வகை நெகிழிகளை மென்மையாக்கவும் நெகிழியாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. [2] நெகிழியாக்கும் சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ள காரணத்தால் பிசு(2-எத்திலெக்சில்) தாலேட்டு, டையைசோநோனைல் தாலேட்டு போன்ற தாலேட்டுகளின் பயன்பாடுகளை டை(2-புரோப்பைலெப்டைல்) தாலேட்டு நேரடியாக இடப்பெயர்ச்சி செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Palatinol DPHP Technical Information". basf.com.
  2. "DPHP". American Chemistry Council.