டெர்ட்-பியூட்டைல் பார்மேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்ட்-பியூட்டைல் பார்மேட்டு tert-Butyl formate[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெர்ட்-பியூட்டைல் பார்மேட்டு
வேறு பெயர்கள்
பார்மிக் அமிலம் டெர்ட் பியூட்டைல் எசுத்தர்
இனங்காட்டிகள்
762-75-4 N
Abbreviations TBF
ChemSpider 55151 Y
DrugBank DB02768 Y
EC number 212-105-0
InChI
  • InChI=1S/C5H10O2/c1-5(2,3)7-4-6/h4H,1-3H3 Y
    Key: RUPAXCPQAAOIPB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H10O2/c1-5(2,3)7-4-6/h4H,1-3H3
    Key: RUPAXCPQAAOIPB-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61207
SMILES
  • CC(C)(C)OC=O
பண்புகள்
C5H10O2
வாய்ப்பாட்டு எடை 102.13 g·mol−1
அடர்த்தி 0.872 கி/மி.லி
கொதிநிலை 82 முதல் 83 °C (180 முதல் 181 °F; 355 முதல் 356 K)
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R11 R36/37 R43
S-சொற்றொடர்கள் S9 S16 S24 S33 S36/37
தீப்பற்றும் வெப்பநிலை −9 °C (16 °F; 264 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

டெர்ட்-பியூட்டைல் பார்மேட்டு (tert-Butyl formate) என்பது C5H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூவிணைய பியூட்டைல் பார்மேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். மெத்தில் டெர்ட்-பியூட்டைல் ஈதரை உயிரியாற் சிதைத்தல் வினையின்போது தோன்றும் பொருட்களில் ஒன்றாக டெர்ட்-பியூட்டைல் பார்மேட்டு இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]