டெட்ராவினைல்மீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ராவினைல்மீத்தேன்
Tetravinylmethane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,3-diethenyl-1,4-pentadiene
இனங்காட்டிகள்
20685-34-1
InChI
  • InChI=1S/C9H12/c1-5-9(6-2,7-3)8-4/h5-8H,1-4H2
    Key: QOYZWSPUVHSVFK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 140742
SMILES
  • C=CC(C=C)(C=C)C=C
பண்புகள்
C9H12
வாய்ப்பாட்டு எடை 120.20 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டெட்ராவினைல்மீத்தேன் (Tetravinylmethane) என்பது C9H12 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். இதன் கட்டமைப்பில் மையத்தில் உள்ள கார்பன் அணுவுடன் நான்கு வினைல் குழுக்கள் பிணைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வழிகளில் டெட்ராவினைல்மீத்தேன் தொகுத்து தயாரிக்கப்படுகிறது. டெட்ராவினைல்மெத்தேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.[1][2][3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Berger JG, et al. The Synthesis of Tetravinylmethane. J. Org. Chem. 1964; 29(4): 950–951. எஆசு:10.1021/jo01027a510
  2. Schultz G, Hargittai I. Molecular structure of tetravinylmethane from gas-phase electron diffraction. Journal of Molecular Structure 1998 Apr: 445(1-3): 47-53. எஆசு:10.1016/S0022-2860(97)00411-0
  3. Bubnov YN, et al. Synthesis of Tri- and Tetravinylmethane Derivatives Using Penta-2,4- dienyl(dipropyl)borane. ChemInform 2010; 26(18) எஆசு:10.1002/chin.199518065
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராவினைல்மீத்தேன்&oldid=3898701" இலிருந்து மீள்விக்கப்பட்டது