டி. கடம்பாவன சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. கடம்பாவன சுந்தரம் (T. Kadambavana Sundaram) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1962 தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1962 Madras State Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கடம்பாவன_சுந்தரம்&oldid=3945886" இலிருந்து மீள்விக்கப்பட்டது