டாமியன் மார்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டாமியன் மார்லி | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | டாமியன் ஜூனியர் காங் மார்லி |
| பிறப்பு | சூலை 21, 1978
|
| இசை வகை(கள்) | ரெகே, |
| தொழில்(கள்) | இசைக்கலைஞர் |
| இசைத்துறையில் | 1996 |
டாமியன் மார்லி (ஜுலை 21, 1978 ஒரு யமேக்கா ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். இவர் மூன்று கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவர் பிரபல பாடகர் போப் மார்லியின் கடைசி மகனாவார்