ஜோர்டன் பார்க்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜோர்டன் பார்க்கர் (Gordon Barker, பிறப்பு: சூலை 6 1931, இறப்பு: பிப்ரவரி 10 2006), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 451 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 56 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1954-1971 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜோர்டன் பார்க்கர் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 1 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்டன்_பார்க்கர்&oldid=1364586" இருந்து மீள்விக்கப்பட்டது