ஜோன் ஹன்ஸ்ஸன் பௌயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோன் ஹன்ஸ்ஸன்

ஜோன் ஹன்ஸ்ஸன் பௌயர் (John hansen bauer) நோர்வேயைச் சேர்ந்த சமூக மானிடவியல் (social anthropology) துறைக் கல்விமான் ஆவார். நோர்வே நாட்டின் சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சகத்திலும் நோர்வே வெளிவிவகார அமைச்சில் சமாதான ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஆகியோருக்கிடையேயான சமாதான முன்னெடுப்பில் நோர்வேயின் விசேடதூதுவராக 2002ம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவந்த எரிக் சொல்ஹெய்மின் இடத்திற்கு நோர்வே அரசால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் குறித்து 17 மார்ச் 2006 ல் நோர்வே அரசு அறிவித்தது.

முன்னர் இவர் 1993 இல் இடம்பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன சமாதான முன்னெடுப்புகளில் பங்குபற்றியுள்ளார்.

[தொகு] வெளி இணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ஹன்ஸ்ஸன்_பௌயர்&oldid=518703" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி