ஜோன் அட்டா மில்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோன் அட்டா-மில்ஸ்
John Atta-Mills


கானாவின் குடியரசுத் தலைவர்
பதவியேற்பு
7 ஜனவரி 2009
உதவி தலைவர் ஜோன் மகாமா
முன்னவர் ஜோன் குஃபோர்

கானாவின் தணை குடியரசுத் தலைவர்
பதவியில்
7 ஜனவரி 1997 – 7 ஜனவரி 2001
குடியரசுத் தலைவர் ஜெரி ரோலிங்ஸ்
முன்னவர் கோவ் ஆர்க்கா
பின்வந்தவர் அலியூ மகாமா
அரசியல் கட்சி தேசிய மக்களாட்சிக் காங்கிரஸ்

பிறப்பு 21 ஜூலை 1944 (1944-07-21) (அகவை 70)
கோல்ட் கோஸ்ட், கானா
வாழ்க்கைத்
துணை
ஏர்னெஸ்டீனா
துறை சட்டத்துறைப் பேராசிரியர்
சமயம் கிறிஸ்தவம்
இணையதளம் [1]

ஜோன் எவன்ஸ் அட்டா மில்ஸ் (John Evans Atta Mills, பிறப்பு: ஜூலை 21, 1944[1]) என்பவர் கானாவின் ஜனாதிபதி ஆவார். 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மிகக் குறைந்த் பெரும்பான்மை (50.23%) வாக்குகளினால் வெற்றி பெற்றார். இவர் 1997 முதல் 2001 ஆம் ஆண்டு வரை துணைத் தலைவராக இருந்தவர். பின்னர் 2000, 2004 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்.

மில்ஸ் கானா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டு 1967 ஆம் ஆண்டில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். லண்டனில் பட்டப்பின் படிப்பை முடித்த பின்னர் கானா பல்கலைக்ககழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Profile of Atta Mills, Ghanareview.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_அட்டா_மில்ஸ்&oldid=1352100" இருந்து மீள்விக்கப்பட்டது