ஜேம்ஸ் போஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேம்ஸ் போஸ்டர்
James Foster.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜேம்ஸ் போஸ்டர்
பிறப்பு 15 ஏப்ரல் 1980 (1980-04-15) (அகவை 34)
இங்கிலாந்து
உயரம் 6 ft 0 in (1.83 m)
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 609) டிசம்பர் 3, 2001: எ இந்தியா
கடைசித் தேர்வு டிசம்பர் 26, 2002: எ ஆத்திரேலியா
தரவுகள்
தேர்வு ஒ.நா இருபதுக்கு -20 முதல்
ஆட்டங்கள் 7 11 5 157
ஓட்டங்கள் 226 41 37 7,342
துடுப்பாட்ட சராசரி 25.11 13.66 12.33 35.81
100கள்/50கள் 0/0 0/0 0/0 13/37
அதிகூடியது 48 13 14* 212
பந்துவீச்சுகள் 84
விக்கெட்டுகள் 1
பந்துவீச்சு சராசரி 128.00
5 விக்/இன்னிங்ஸ் 0
10 விக்/ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 1/122
பிடிகள்/ஸ்டம்புகள்]] 17/1 13/7 3/3 435/38

அக்டோபர் 3, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஜேம்ஸ் போஸ்டர் (James Foster ), பிறப்பு: ஏப்ரல் 15, 1980), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 157 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 143 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_போஸ்டர்&oldid=1360744" இருந்து மீள்விக்கப்பட்டது