ஜேம்ஸ் கிரன்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜேம்ஸ் கிரன்டி James Grundy , பிறப்பு: மார்ச்சு 5, 1824, இறப்பு: நவம்பர் 24 1873), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 298 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1850-1869 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜேம்ஸ் கிரன்டி - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 22, 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_கிரன்டி&oldid=1403520" இருந்து மீள்விக்கப்பட்டது