ஜேன் பிரிட்டின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜேன் பிரிட்டின் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 27 | 63 | ||
| ஓட்டங்கள் | 1935 | 2121 | ||
| ஓட்ட சராசரி | 49.61 | 42.42 | ||
| 100கள்/50கள் | 5/11 | 5/8 | ||
| அதியுயர் புள்ளி | 167 | 138* | ||
| பந்து பரிமாற்றங்கள் | 1188 | 296 | ||
| விக்கெட்டுகள் | 9 | 8 | ||
| பந்துவீச்சு சராசரி | 46.11 | 23.75 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/15 | 3/16 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 12/- | 26/- | ||
ஜேன் பிரிட்டின் (Jan Brittin, பிறப்பு: சூலை 4 1959), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 63 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 - 1998 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.