ஜேசன் காலின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜேசன் காலின்ஸ் அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட வீரர். தேசிய கூடைப்பந்தாட்ட கழகத்தில் விளையாடியவர். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் ஓரினச் சேர்க்கையாளர் ஆவார். இவர் கலிபோர்னியாவில் உள்ள நார்த்ரிட்சு பகுதியில் பிறந்தவர். நியூ ஜெர்சி நெட்ஸ் என்ற குழுவிற்காக விளையாடியுள்ளார். பின்னர் மின்னசொட்டா டிம்பர்வுல்ஸ், மெம்பிஸ் கிரிஸ்லிஸ், பாஸ்டன் செல்டிக்ஸ், வாஷிங்டன் விசார்ட்ஸ் உள்ளிட்ட குழுக்களிலும் விளையாடியுள்ளார். 2001 முதல் 2013 வரை விளையாடியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசன்_காலின்ஸ்&oldid=1606996" இருந்து மீள்விக்கப்பட்டது