ஜேகப்ஸ் டுமினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜேகப்ஸ் டுமினி
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 13
ஓட்டங்கள் 30 557
துடுப்பாட்ட சராசரி 5.00 29.31
100கள்/50கள் 0/0 1/3
அதியுயர் புள்ளி 12 168*
பந்துவீச்சுகள் 60 915
விக்கெட்டுகள் 1 12
பந்துவீச்சு சராசரி 39.00 30.66
5 விக்/இன்னிங்ஸ் 0 1
10 விக்/ஆட்டம் 0 0
சிறந்த பந்துவீச்சு 1/17 6/40
பிடிகள்/ஸ்டம்புகள் 2/- 11/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஜேகப்ஸ் டுமினி (Jacobus Duminy, பிறப்பு: திசம்பர் 16 1897, இறப்பு: சனவரி 31 1980), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1927 -1929 ம் ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜேகப்ஸ்_டுமினி&oldid=1362934" இருந்து மீள்விக்கப்பட்டது