ஜெய் கிருஷ்ணா மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய் கிருஷ்ணா மண்டல்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1998–1999
முன்னையவர்பப்பு யாதவ்
பின்னவர்பப்பு யாதவ்
தொகுதிபூர்ணியா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 திசம்பர் 1950 (1950-12-01) (அகவை 73)
பாராகரி, பூர்ணியா மாவட்டம்,
பீகார்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுசுமா மண்டல்
பெற்றோர்
  • இராக்பார் மண்டல் (father)
கல்விஇளங்கலை
முன்னாள் கல்லூரிபீகார் தேசியக் கல்லூரி
மூலம்: [1]

ஜெய் கிருஷ்ணா மண்டல் (Jai Krishna Mandal) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1998 முதல் 1999 வரை இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் பூர்ணியா மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1990-ல் நடைபெற்ற தேர்தலில் பப்பு யாதவிடம் தோல்வியடைந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rediff On The NeT: Pappu Yadav wins Purnea seat". www.rediff.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்_கிருஷ்ணா_மண்டல்&oldid=3784954" இலிருந்து மீள்விக்கப்பட்டது