ஜெனிபர் லாரன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெனிபர் லாரன்ஸ்
பிறப்பு ஜெனிபர் ஷ்ராதர் லாரன்ஸ்
1990-8-5
லூயிவில், ஐக்கிய அமெரிக்கா
பணி நடிகை, மாடல், திரைப்பட தயாரிப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள் 2006–இன்றளவும்

ஜெனிபர் ஷ்ராதர் லாரன்ஸ் (1990, ஆகஸ்ட் 15 அன்று பிறந்தார்) இவர் ஒரு அமெரிக்க நடிகையாவார். இவர் 22 வயதில், காதல் நகைச்சுவை கலந்த சில்வர் லைனிங்சு பிளேபுக் திரைபடத்தில் நடித்து அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, சேட்டிலைட் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் விருது பெற்றார்.

இவர், தி ஹங்கர் கேம்சு (The Hunger Games) படத் தொடரின் முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. இந்த திரைப்படம் 'சிறந்த விற்பனை நாவலான சுசான் காலின்ஸ் தொடரின் ஒரு தழுவல் ஆகும். 2013 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர் ஒருவராக இவர் தெரிவு செய்யபட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் லாரன்ஸ் லூயிவில் பிறந்து வளர்ந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். அவர் நடிப்பு தொழிலை நோக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே 3.9 சராசரியாக உயர்நிலைப்பள்ளியில் பட்டம் பெற்றார்.

தொலைகாட்சி[தொகு]

இவர் 2006ம் மோனக் என்ற தொலைகாட்சி தொடரில் ஜென் (மஸ்கட்) என்ற வேடத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் 2007ம் ஆண்டு நாட் அனொதெர் ஹை ஸ்கூல் ஷோ, மீடியம், தி பில் என்க்வால் ஷோ என்ற தொடர்களில் நடித்து பல தொலைகாட்சி விருதுகளை வென்றார்.

திரைப்படம்[தொகு]

Year Title Role Notes
2008 Garden Party Tiff
2008 The Poker House Agnes
2009 The Burning Plain Mariana
2010 Winter's Bone Ree Dolly பரிந்துரை: சிறந்த நடிகைக்கான அகாடமி விருது
2011 Like Crazy Sam
2011 The Beaver Norah
2011 X-Men: First Class Mystique (comics) Raven Darkholme/Mystique
2012 The Hunger Games Katniss Everdeen
2012 House at the End of the Street Elissa
2012 சில்வர் லைனிங்சு பிளேபுக் Tiffany Maxwell சிறந்த நடிகைக்கான அகாடமி விருது
2013 த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் Katniss Everdeen
2013 American Hustle Rosalyn Rosenfeld
2014 Serena Serena Pemberton
2014 Dumb and Dumber To Young Fraida Felcher
2014 எக்ஸ்-மென் 6 Raven Darkholme/Mystique விரைவில் வெளியீடு
2014 The Hunger Games: Mockingjay – Part 1 Katniss Everdeen
2015 The Glass Castle Jeannette Walls
2015 The Hunger Games: Mockingjay – Part 2 Katniss Everdeen படபிடிப்பில்

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிபர்_லாரன்ஸ்&oldid=1643082" இருந்து மீள்விக்கப்பட்டது