கேட் வின்ஸ்லெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கேட் வின்ஸ்லெட் | |
|---|---|
2011 வெனிஸ் திரைப்படத் திருவிழாவில் கேட் வின்ஸ்லெட் |
|
| இயற் பெயர் | கேட் எலிசபெத் வின்ஸ்லெட் |
| பிறப்பு | 5 அக்டோபர் 1975 ரீடிங், பெர்க்ஷைர், இங்கிலாந்து |
| தொழில் | நடிகை / பாடகி |
| நடிப்புக் காலம் | 1991 – நடப்பு |
| துணைவர் | ஜிம் திரேப்பிள்டன் (1998—2001) சாம் மெண்டெஸ் (2003—நடப்பு) |
கேட் வின்ஸ்லெட் (Kate Winslet, பி. அக்டோபர் 5, 1975) ஒரு ஆங்கில நடிகை. தனது நடிப்புக்காக பல விருதுகளை வென்றுள்ளார். 1994 இல் ஹெவன்லி கிரீச்சர்ஸ் என்ற படத்தில் அறிமுகமான வின்ஸ்லெட், 1999ம் ஆண்டு டைட்டானிக் திரைபடத்தில் நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார். 2008ம் ஆண்டு தி ரீடர் என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆசுக்கர் விருது பெற்றார். மேலும் பல முறை ஆசுக்கர் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். பாஃப்டா விருது, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, எம்மி விருது போன்றவற்றுக்கும் பல முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வின்ஸ்லெட் சில திரைப்படங்கள் மற்றும் இசைத்தொகுப்புகளில் பாடல்களையும் பாடியுள்ளார்.
| கேட் வின்ஸ்லெட் திரைப்படங்கள் | |||
|---|---|---|---|
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
| 1991 | டார்க் சீசன் | ரீட் | (தொலைகாட்சித் தொடர்) |
| 1992 | கெட் பேக் | எலியனர் ஸ்வீட் | (தொலைகாட்சித் தொடர்) |
| 1994 | ஹெவன்லி கிரியேச்சர்ஸ் | ஜூலியட் ஹல்ம் | சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் விருது லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ்' சர்க்கிள் விருதுகள் — ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகை நியூசிலாந்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி விருதுகள் — சிறந்த வெளிநாட்டு நடிகை |
| 1995 | எ கிட் இன் கிங் ஆர்தர்'ஸ் கோர்ட் | இளவரசி சாரா | |
| சென்ஸ் அண்டு சென்சிபிலிட்டி | மரியன்னே டேஸ்வுட் | துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருது ஈவினிங் ஸ்டேண்டர்டு பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் ஜூடுக்காகவும் நடிகைகளில் துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது சிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மொஷன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிப்பிற்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது |
|
| 1996 | ஜூட் | சூ பிரைட்ஹெட் | ஈவினிங் ஸ்டேண்டர்ட் பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டிக்காகவும் |
| ஹேம்லெட் | ஓபிலியா | சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் விருது திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
|
| 1997 | டைட்டானிக் | ரோஸ் டெவிட் பக்கட்டெர் | ப்ளாக்பஸ்டர் எண்டர்டெயின்மண்ட் விருதுகள் — அபிமான நடிகை — நாடகம் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் விருது ஐரோப்பிய திரைப்பட விருதுகள் — சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான ஜேம்சன் ஆடியன்ஸ்/பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருது கோல்டன் கேமரா — ஜெர்மனி — திரைப்படம் — இண்டர்நேஷனல் (ஜெர்மன் அல்லாத தயாரிப்பில் அசாதாரனமான பணிகள்) சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ்' சர்க்கிள் விருதுகள் — ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நடிப்புக்கான MTV திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் இணைந்து சிறந்த முத்தக்காட்சிக்கான MTV திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் இணைந்து சிறந்த இரட்டை நடிகர்களுக்கான MTV திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நடிகைக்கான ஆன்லைன் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார் ஐரோப்பிய திரைப்பட விருதுகள் — உலகத்திரைப்படத்தில் தலைசிறந்த சாதனை புரிந்ததற்காக பரிந்துரைக்கப்பட்டது திரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது நடிகைகளில் முக்கிய பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்படம் சிறந்த நடிகர்களுக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது |
| 1998 | ஹைடியஸ் கிங்கி | ஜூலியா | |
| 1999 | ஃபேரீஸ் | பிரிகிட் | (குரல்) |
| ஹோலி ஸ்மோக்! | ரூத் பரோன் | ||
| 2000 | குவில்ஸ் | மேடலெயின் 'மேடி' லீகிளர்க் | ஈவினிங் ஸ்டேண்டர்டு பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் — சிறந்த நடிகை எனிக்மா மற்றும் ஐரிசுக்கும் சிறந்த துணை நடிகைக்கான லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது ப்ளாக்பஸ்டர் எண்டர்டெயின்மண்ட் விருதுகள் — அபிமான நடிகை — நாடகம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார் லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகள் — ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்டார் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் நடிகைகளில் துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
| 2001 | எனிக்மா | ஹெஸ்டர் வேல்லஸ் | ஈவினிங் ஸ்டேண்டர்டு பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் — சிறந்த நடிகை ஐரிஸ் மற்றும் குவில்ஸுக்கும் சிறந்த நடிகைக்கான பிரிட்டிஷ் இன்டிப்பென்டன்ட் திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது |
| கிறிஸ்துமஸ் கேரல்: த மூவி | பெல்லி | (குரல்) | |
| ஐரிஸ் | இளம் ஐரிஸ் மர்டோக் | சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் விருது ஈவினிங் ஸ்டேண்டர்டு பிரிட்டிஷ் திரைப்பட விருதுகள் — சிறந்த நடிகை எனிக்மா மற்றும் குவில்ஸுக்கும் ஐரோப்பிய திரைப்பட விருதுகள் — சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான ஜேம்சன் ஆடியன்ஸ்/பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருது சிறந்த துணை நடிகைக்கான லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருது சிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
|
| 2003 | தி லைப் ஆப் டேவிட் கால் | பிட்சே ப்ளூம் | |
| 2004 | எடர்னல் சன்சைன் ஆப் தி ஸ்போட்லெஸ் மைண்ட் | கிலெமெண்டைன் க்ருசின்ஸ்கி | சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான எம்பயர் விருது சிறந்த நடிகைக்கான சர்வதேச சினிபைல் சொசைட்டி விருது சிறந்த நடிகைக்கான லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது ஃபைண்டிங் நெவர்லேண்டுக்கும் ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது ஏ ஃபாண்ட் கிஸ்... க்காக எவா பர்த்திசிலுக்கும் இவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது சிறந்த நடிகைக்கான ஆன்லைன் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது சாண்டா பார்பரா சர்வதேச திரைப்பட விழாவில் ஆண்டின் சிறந்த நடிப்பிறக்கான விருது ஃபைண்டிங் நெவர்லேண்டிற்காகவும் சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் முக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நடிகைக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்படத்தில் இசை அல்லது நகைச்சுவையில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் அபிமான முன்னனி பெண்மணிக்கான பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் ஜிம் கேரியுடன் இணைந்து திரையில் ஒத்துப்போகும் அபிமான நட்சத்திரத்துக்கான பீப்பிள்'ஸ் சாய்ஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்படத்தில் இசை அல்லது நகைச்சுவையில் சிறந்த நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது சிறந்த நடிகைக்கான சேடர்ன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் நடிகைகளில் முக்கிய பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
| ஃபைன்டிங் நெவர்லேன்ட் | சில்வியா லிவெலின் டேவிஸ் | சிறந்த நடிகைக்கான லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது எடர்னல் சன்சைனுக்காகவும் சாண்டா பார்பரா சர்வதேச திரைப்பட விழாவில் ஆண்டின் சிறந்த நடிப்பிற்க்கான விருது எடர்னல் சன்சைனுக்காகவும் சிறந்த துணை நடிகைக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்படம் சிறந்த நடிகர்களுக்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது முக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்பட நாடகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட நடிகைக்கான டீன் சாய்ஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
|
| 2005 | ரொமான்ஸ் & சிகரெட்ஸ் | டுலா | |
| 2006 | ஆல் தி கிங்'ஸ் மென் | அன்னெ ஸ்டேண்டன் | |
| லிட்டில் சில்ட்ரன் | சாரா பியர்ஸ் | BAFTA விருதுகள் — ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான பிரிட்டானியா விருது கோத்தம் விருதுகள் — டிரிப்யூட் விருது பாம்ஸ்பிரிங்க்ஸ் சர்வதேச திரைப்பட விருது — டெசர்ட் பாம் அச்சீவ்மெண்ட் விருது சிறந்த நடிகைக்கான அகாடெமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் முக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நடிகைக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நடிகைக்கான சிகாகோ பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நடிகைக்கான ஆன்லைன் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் நடிகைகளில் முக்கிய பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
|
| ஃப்ளஸ்டு அவே | ரீடா | (குரல்) | |
| த ஹாலிடே | ஐரிஸ் சிம்ப்கின்ஸ் | ||
| டீப் சீ 3D | கதை சொல்பவர் | (குரல்) | |
| 2008 | தி ஃபாக்ஸ் அண்டு தி சைல்ட் | கதை சொல்பவர் | (குரல்) |
| த ரீடர் | ஹன்னா சிமிட்ஸ் | சிறந்த நடிகைக்கான அகாடெமி விருது முக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருது சிறந்த துணை நடிகைக்கான பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருது சிறந்த துணை நடிகைக்கான சிகாகோ பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருது திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது நடிகைகளில் துணைப்பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது சிறந்த நடிகைக்கான லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது ரெவால்யூஸனரி ரோடுக்காகவும் சிறந்த நடிகைக்கான லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது ரெவால்யூஸனரி ரோடுக்காகவும் சிறந்த துணைநடிகைக்கான ரோப்ஆப்சிலிக்கன் திரைப்பட விருது சிறந்த நடிகைக்கான சாண் டைகோ பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது ஆண்டின் சிறந்த பிரிட்டிஷ் நடிகைக்கான லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நடிப்புக்கான MTV திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் திரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான சேட்டிலைட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நடிகைக்கான சவுத் ஈஸ்டர்ன் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
|
| ரெவால்யூஸ்னரி ரோட் | ஏப்ரல் வீலர் | அல்லையன்ஸ் ஆப் விமென் பிலிம் ஜர்னலிஸ்ட்ஸ் — சிறந்த நடிகை சிறந்த நடிகைக்கான டெட்ராய்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது திரைப்பட நாடகத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது சிறந்த நடிகைக்கான லாஸ் வேகாஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது த ரீடருக்காகவும் சிறந்த நடிகைக்கான லண்டன் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது த ரீடருக்காகவும் பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழா - சிறந்த நடிகர்களுக்காக சிறந்த நடிகைக்கான சென்ட் லூயிஸ் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் விருதுகள் சாண்டா பார்பரா சர்வதேச திரைப்பட விழா — மாண்டெவிடோ விருது முக்கியப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான BAFTA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் நடிகைகளில் முக்கிய பாத்திரத்தில் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் |
|
குறிப்புகள்[தொகு]
புற இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Kate Winslet தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
பொது
- கேட் வின்ஸ்லெட் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்
- Kate Winslet at TV.com
- நியூயார்க் டைம்ஸ் ஆஸ்கார் இஸ்யூ பை டாம் பரோட்டா, 2009 பிப்ரவரி 9
- ஆக்ட்ரஸ் வின்ஸ்லெட் விண்ஸ் டேமேஜஸ் ஓவர் டயட் ஸ்டோரி
பேட்டிகள்
- தி ப்ளர்ப் பேட்டி (ஏப்ரல், 2004)
- தி அர்லி ஷோ பேட்டி (20 பிப்ரவரி 2003)
- இன்டெக்ஸ் பத்திரிகை பேட்டி (2004)
- USA வார இதழ் பேட்டி (24 பிப்ரவரி 2002)
- "Kate Winslet video interview with stv.tv, December 2006". மூல முகவரியிலிருந்து 2007-10-12 அன்று பரணிடப்பட்டது.
- டிஸ்காலி பேட்டி (பிப்ரவரி 2006)
- அனானோவாவில் கேட் வின்ஸ்லெட்டின் பேட்டி (2007)
- BBC NEWS ENGLAND -தில் கேட் வின்ஸ்லெட்டின் பேட்டி (வெள்ளிக்கிழமை, 2004)
- கேட் வின்ஸ்லெட் பேட்டி (16 அக்டோபர் 2004)