மனாரா ஜித்தா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெடாக் லைட் (கலங்கரை விளக்கம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மனாரா ஜித்தா | |
|---|---|
மனாரா ஜித்தா |
|
| அமைவிடம்: | ஜித்தா |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| கட்டுமானம்: | கான்கிரீட் மற்றம் இரும்பு |
| கோபுர வடிவம்: | உருளை, கோள வடிவ கட்டிடத்தை தாங்கியுள்ளது |
| குறியீடுகள்/அமைப்பு: | வெள்ளை |
| உயரம்: | 436 அடிகள் (வார்ப்புரு:Convert/அடி) |
| குவிய உயரம்: | 450 அடிகள் (வார்ப்புரு:Convert/அடி) |
| வீச்சு: | 25 nautical miles (46 கிமீ; 29 மை) |
| சிறப்பியல்புகள்: | ஒவ்வொரு 20 விநாடிகளுக்கும் மூன்று வெள்ளை ஒளிச்சிதறல்கள் |
| Admiralty number: | E6054.5 |
| NGA number: | 112-30554 |
| ARLHS number: | SAU-003 |
மனாரா ஜித்தா (ஜித்தா கோபுரம்) ஆனது ஒரு செயற்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கம். இது சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ளது. தோராயமாக 436 அடி உயரமுள்ள இது உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.[1] ஜித்தா துறைமுகத்தின் வடக்கு நுழைவின் அருகில் அமைந்துள்ளது.
உசாத்துணை [தொகு]
- ↑ Rowlett, Russ. "Lighthouses of Saudi Arabia". The Lighthouse Directory. University of North Carolina at Chapel Hill.