ஜெகன்னாத் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெகன்னாத் பிரசாத்
Jagannath Prasad
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1984-89
முன்னையவர்கைலாசு பதி
பின்னவர்சர்ஜூ பிரசாத் சரோஜ்
தொகுதிமோகன்லால் கஞ்ச், உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 1921
தேசியம்இந்திய மக்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்வித்யா வதி
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

ஜெகன்னாத் பிரசாத் (Jagannath Prasad) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 1984-ல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மோகன்லால்கஞ்சிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UTTAR PRADESH 17 - MOHANLALGANJ Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  2. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. https://books.google.com/books?id=UEtPAQAAMAAJ. 
  3. Dynamics of Democratic Politics in India: A Study of 1984 and 1985 Lok Sabha Elections. Deep & Deep Publications. https://books.google.com/books?id=VTSOAAAAMAAJ. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகன்னாத்_பிரசாத்&oldid=3847957" இலிருந்து மீள்விக்கப்பட்டது