ஜுவான் கிரிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜுவான் கிரிஸ் | |
சன் பிளைன்டு, 1914 |
|
| பிறப்பு | மார்ச்சு 23, 1887 |
| இறப்பு | மே 11 1927 (அகவை 40) பாரிஸ், பிரான்சு |
| நாடு | எசுப்பானியர் |
| துறை | ஓவியர், சிற்பி |
ஜோஸ் வொக்டோரியானோ குவான்சலேஸ்-பேரஸ் (மார்ச் 23, 1887 – மே 11, 1927), அல்லது ஜுவான் கிரிஸ், ஒரு எசுப்பானிய ஓவியரும் சிற்புயும் ஆவார். இவர் எசுப்பானியராயினும், தன் வாழ்நாளின் பெரும் பகுதியை பிரான்சில் கழித்தார். இவரின் படைப்புகள் கியூபிசம் — கலை இயக்கத்தில் மிக முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது..[1]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Marcus, J.S. "Juan Gris." June 2009, Art+Auction.