ஜுவான் கிரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜுவான் கிரிஸ்
சன் பிளைன்டு, 1914
பிறப்புஜோஸ் வொக்டோரியானோ குவான்சலேஸ்-பேரஸ்
தேசியம்எசுப்பானியர்
அறியப்படுவதுஓவியர், சிற்பி

ஜோஸ் வொக்டோரியானோ குவான்சலேஸ்-பேரஸ் (மார்ச் 23, 1887 – மே 11, 1927), அல்லது ஜுவான் கிரிஸ், ஒரு எசுப்பானிய ஓவியரும் சிற்பியும் ஆவார். இவர் எசுப்பானியராயினும், தன் வாழ்நாளின் பெரும் பகுதியை பிரான்சில் கழித்தார். இவரின் படைப்புகள் கியூபிசம் — கலை இயக்கத்தில் மிக முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது..[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. Marcus, J.S. "Juan Gris." June 2009, Art+Auction.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுவான்_கிரிஸ்&oldid=2019719" இலிருந்து மீள்விக்கப்பட்டது