ஜலஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜலஜா
இயக்குனர் ஆர். ஆர். கௌதம்
ஜி. கே. சீசகிரி
தயாரிப்பாளர் சாகர் ரெனைசன்ஸ் தியேட்டர்ஸ்
கதை கதை மஞ்சுரி எஸ். சுவர்ணன்
டாக்டர் வி. ராகவன்
ஜி. கே. சீசகிரி
நடிப்பு கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
புதோ அத்வானி
ஜி. கே. சீசகிரி
எஸ். ராமானுஜசாரி
பானுமதி
லட்சுமி
ஞானகி
ருக்மணி (நடிகை)
இசையமைப்பு ஏ. என். கல்யாணசுந்தரம்
வெளியீடு 1938
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஜலஜா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாகர் ரெனைசன்ஸ் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், புதோ அத்வானி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜலஜா&oldid=1731520" இருந்து மீள்விக்கப்பட்டது