ச. சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. சந்திரன்
உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்பி. எம். நரசிம்மன்
தொகுதிதிருத்தணி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

ச. சந்திரன் (S. Chandran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திருத்தணியினைச் சார்ந்த இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தினையும் பெங்களூரில் உள்ள விவேகானந்த சட்டக் கல்லூரியில் இளநிலைச் சட்டம் பட்டத்தினைப் பெற்றுள்ளார். இவர் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில்திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் திருத்தணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Apr 2022.
  2. "Tiruttani Election Result". பார்க்கப்பட்ட நாள் 24 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._சந்திரன்&oldid=3478397" இலிருந்து மீள்விக்கப்பட்டது