ச. கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. கிருஷ்ணமூர்த்தி (S. Krishnamoorthy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980களில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._கிருஷ்ணமூர்த்தி&oldid=3552509" இலிருந்து மீள்விக்கப்பட்டது