சோவியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோவியா
Sovia hyrtacus
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
கணுக்காலிகள்
வகுப்பு:
பூச்சிகள்
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
கெஸ்பெரிடே
துணைக்குடும்பம்:
கெஸ்பெரினினே
சிற்றினம்:
ஏரோமச்சினி
பேரினம்:
சோவியா

சோவியா என்பது ஹெஸ்பெரிடே குடும்பத்தில் புல் துள்ளிகள் பட்டாம்பூச்சிகளின் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் இந்திய மலேய பகுதிகளில் காணப்படுகின்றன.[1] இந்த பேரினத்தை வில்லியம் ஹாரி எவன்சு 1949-ல் விவரித்தார்.[2]

சிற்றினங்கள்[தொகு]

  • சோவியா லுகாசி (மாபில், 1876) சிக்கிம், சீனா
    • சோ. லு. மாக்னா எவன்சு, 1932
  • சோவியா பிரிப்பு (மூர், 1882) சிக்கிம், திபெத்
  • சோவியா ஆல்பிபெக்டசு (டி. நிக்கிவில், 1891)
  • சோவியா சப்ப்ளவா (லீச், 1894) மேற்கு சிச்சுவான், வடமேற்கு யுன்னன்
  • சோவியா கிரஹாமி (எவன்சு, 1926)
    • சோ. லு. கிரஹாமி திபெத், அசாம்
    • சோ. லி. மிலியோகுயூ குவாங், 2003 வடமேற்கு யுன்னான்
    • சோவியா பாங்கி குவாங் & வு, 2003 வடமேற்கு யுன்னான்
  • சோவியா இர்டகசு (டி. நிக்கவில், 1897) - பைகோலர் ஏசு
  • சோவியா மால்டா எவன்சு, 1949 மணிப்பூர்
  • சோவியா தேவின்கின் தேவ்யாகிட்டின், 1996 வியட்நாம்

உயிரியல்[தொகு]

சோவியா இளம் உயிரிகள் கிராமினெயே மற்றும் கைபிசியே குடும்ப தாவரங்களை உண்ணுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter. Theclinae, Poritiinae, Hesperiidae. Grossschmetterlinge Erde 9: 799-1107, pls. 138-175.
  2. Evans, 1949 A catalogue of the Hesperiidae from Europe, Asia and Australia in the British Museum Cat. Hesp. Europe Asia Australia Brit. Mus. : 1-502, pl. 1-53
  3. Robinson, G. S., P. R. Ackery, I. J. Kitching, G. W. Beccaloni & L. M. Hernández, 2010. HOSTS - A Database of the World's Lepidopteran Hostplants. Natural History Museum, London. nhm hosts

வெளி இணைப்புகள்[தொகு]

  • மார்க்கு சவேலாவின் லெபிடோப்டெரா மற்றும் வேறு சில வாழ்க்கை வடிவங்களில் சோவியா '
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோவியா&oldid=3620082" இலிருந்து மீள்விக்கப்பட்டது