சோம்நாத் சட்டர்ஜி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சோம்நாத் சட்டர்ஜி |
|
|
|
|
| பிறப்பு | 25 சூலை 1929 திஸ்பூர், அசாம் |
|---|---|
| வாழ்க்கைத் துணை |
ரேணி சட்டர்ஜி |
| பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 2 மகள்கள் |
| இருப்பிடம் | கொல்கத்தா |
| செப்டம்பர் 17 இன் படியான தகவல், 2006 மூலம்: [1] |
|
சோம்நாத் சட்டர்ஜி (பெங்காளி) (பிறப்பு: ஜூலை 25, 1929) இந்திய அரசியல் வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் தற்பொழுது அக்கட்சியிலிருந்து ஆறாண்டுகாலம் நீக்கப்பட்டுள்ளார். 14 வது மக்களவையின் தலைவராக ஐந்தாண்டுகள் 2004 முதல் 2009 மே மாதம் வரை பொறுப்பு வகித்தவர்.