சோனா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Shona ஷோனா |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | ஆப்பிரிக்கா | |
| பேசுபவர்கள்: | 7,000,000 | |
| நிலை: | 58 | |
| மொழிக் குடும்பம்: | நைகர்-கொங்கோ அட்லான்டிக்-கொங்கோ வோல்ட்டா-கொங்கோ பெனியு கொங்கோ பாண்டு தெற்கு பாண்டு சுருங்கு பாண்டு நடு Shona ஷோனா |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | sn | |
| ISO 639-2: | sna | |
| ISO/FDIS 639-3: | sna | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சோனா மொழி (Shona language) அல்லது சிஷோனா (chiShona) பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். இம்மொழி சிம்பாப்வேயின் மூன்று ஆட்சி மொழிகளின் ஒன்றாகும். மொத்தத்தில் 7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.