சை (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சை

பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் பார்க் ஜே-சங் (박재상, 朴載相)
பிறப்பு திசம்பர் 31, 1977 ( 1977 -12-31) (அகவை 36)
கங்னம் மாவட்டம், சியோல், தென் கொரியா
இசை வகை(கள்) கே-போப், கொரிய ஹிப் ஹாப், இசை நடனம்
தொழில்(கள்) பாடகர், பாடலாசிரியர், நடன, இசை தயாரிப்பாளர்
இசைத்துறையில் 1999–அறிமுகம்
வலைத்தளம் www.psypark.com

பார்க் ஜே-சங் என்ற இயற்பெயர் கொண்ட சை (Psy, பிறந்த: டிசம்பர் 31, 1977) இவர் ஒரு தென் கொரியா நாட்டு பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர். இவர் கங்னம் ஸ்டைல் என்ற பாடலின் மூலம் மிகவும் புகழ்பெற்றார்.

இசை பட்டியல்[தொகு]

இசைத் தொகுப்புகள்[தொகு]

2001: Psy from the Psycho World! 2002: Ssa2 2002: 3 Mi 2006: Ssajib 2010: PsyFive

பிற தொகுப்புகள்[தொகு]

2005: Remake & Mix 18 Beon (Remix and Cover Album 2006: All Night Stand Live

நீண்ட தொகுப்புகள்[தொகு]

2012: Psy 6 (Six Rules), Part 1 2014: Psy 6 (Six Rules), Part 2

தொலைக்காட்சித் தோற்றங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம்
2012 டிரீம் ஹை 2 பயிற்சி பயிற்சியாளர் (பாகம் 5)
சூப்பர் ஸ்டார் கே4 (슈퍼스타 K4) அவராகவே - நீதிபதி
சனிக்கிழமை இரவு நேரடி
2013 லைவ்! கெல்லி மற்றும் மைக்கேல் அவராகவே, (இரண்டு வாரங்களுக்குள் இரண்டு நிகழ்ச்சிகள்)

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம்
2002 வெட் ட்ரீம்ஸ் மாணவர் ஆசிரியர் சாக்-கூ

இசைப்படத் தோற்றங்கள்[தொகு]

ஆண்டு இசைப் படம் கலைஞர்
2003 "애송이 "ஏசொங்கி ", (புதிய பேபி பாய்) லேசி
2012 ஐஸ் கிரீம் ஹயுனா
2013 டி.ஜே. Play மை சொங் Schmoyoho

வெளி இணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:
"http://ta.wikipedia.org/w/index.php?title=சை_(பாடகர்)&oldid=1658511" இருந்து மீள்விக்கப்பட்டது