சைகை விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
TrafficLights-HagerstownMD.jpg

சைகை விளக்கு ஒரு சாலைச் சந்தியில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் சைகை காட்டும் கருவி. பொதுவாக சிகப்பு, இளசிகப்பு, பச்சை சைகளை கொண்ட விளக்குகள் சந்தியின் நாற்புறமும் காணக்கூடியவாறு வைக்கப்படிருக்கும். பாதசாரிகளுக்கு நட, நில் போன்ற சைகளைக் காட்டுகின்ற சைகைகளும் இருக்கும். காதுகேளாத பாதசாரிகளுக்கு சத்தத்தால் சைகை காட்டக்கூடிய ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்