சேக் முகமது பின் கலீஃபா பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 4°38′00.3″S 55°27′40.5″E / 4.633417°S 55.461250°E / -4.633417; 55.461250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேக் முகமது பின் கலீஃபா பள்ளிவாசல்
Sheikh Mohamed bin Khalifa Mosque
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மாண்ட் புளூரி, விக்டோரியா, சீசெல்சு
புவியியல் ஆள்கூறுகள்4°38′00.3″S 55°27′40.5″E / 4.633417°S 55.461250°E / -4.633417; 55.461250
சமயம்இசுலாம்

சேக் முகமது பின் கலீஃபா பள்ளிவாசல் (Sheikh Mohamed bin Khalifa Mosque) சீசெல்சு நாட்டின் தலைநகரமான விக்டோரியாவில் உள்ள மாண்ட் புளூரி பகுதியில் அமைந்துள்ளது. நாட்டின் சிறுபான்மை இசுலாமிய சமூகத்திற்கு சேவை செய்கிறது.

வரலாறு[தொகு]

கலீஃபா பள்ளிவாசல் 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சீசெல்சு நாட்டின் முதல் மசூதியாக சிறப்பு பெற்றது. 2013 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.[1]

சிறப்பு[தொகு]

பள்ளிவாசலின் உட்புறம்

பள்ளிவாசலில் பளபளப்பான ஒரு தங்கக் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 600 வழிபாட்டாளர்கள் தொழுகை நடத்த முடியும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Sheikh Mohamed bin Khalifa Mosque, Seychelles Overview". Holidify. பார்க்கப்பட்ட நாள் 28 August 2021.