செரோக்கி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Cherokee

(Tsalagi Gawonihisdi)

 நாடுகள்: United States 
பகுதி: Oklahoma and the Qualla Boundary, North Carolina
 பேசுபவர்கள்: 12,000 to 22,000 [1]
மொழிக் குடும்பம்: Iroquoian
 Southern Iroquoian
  Cherokee

(Tsalagi Gawonihisdi) 

எழுத்து முறை: Cherokee syllabary, Latin alphabet
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: இல்லை
ISO 639-2: chr
ISO/FDIS 639-3: chr 
Original distribution of the Cherokee language


செரோக்கி மொழி என்பது இரோக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒக்லகோமாவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ பன்னிரண்டு முதல் இருபத்திரண்டாயிரம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையும் செரோக்கி எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படுகிறது.

மேற்கோள்கள் [தொகு]

  1. Lewis, M. Paul (2009). "Cherokee: Language of United States". Ethnologue (on-line). Ethnologue: Languages of the World (sixteenth edition). பார்த்த நாள் 6 September 2010.
"http://ta.wikipedia.org/w/index.php?title=செரோக்கி_மொழி&oldid=1357513" இருந்து மீள்விக்கப்பட்டது