ஓக்லகோமா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஓக்லஹோமா மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
| தலைநகரம் | ஓக்லஹோமா நகரம் | ||||||||||
| பெரிய நகரம் | ஓக்லஹோமா நகரம் | ||||||||||
| பரப்பளவு | 20வது | ||||||||||
| - மொத்தம் | 69,898 சதுர மைல் (181,196 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 230 மைல் (370 கிமீ) | ||||||||||
| - நீளம் | 298 மைல் (480 கிமீ) | ||||||||||
| - % நீர் | 1.8 | ||||||||||
| - அகலாங்கு | 33°37' வ - 37° வ | ||||||||||
| - நெட்டாங்கு | 94° 26' மே - 103° மே | ||||||||||
| மக்கள் தொகை | 28வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 3,579,212 (2006 est.)[1] | ||||||||||
| - மக்களடர்த்தி | 50.3[1]/சதுர மைல் 19.4/கிமீ² (35வது) |
||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | கருப்பு மேசா[2] 4,973 அடி (1,515 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 1,296 அடி (395 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | சிறு ஆறு[2] 289 அடி (88 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
நவம்பர் 16, 1907 (46வது) | ||||||||||
| ஆளுனர் | சி. ப்ராட் ஹென்ரி (D) | ||||||||||
| செனட்டர்கள் | ஜேம்ஸ் எம். இன்ஹாஃப் (R) தாமஸ் ஏ. கோபர்ன் (R) |
||||||||||
| நேரவலயம் | |||||||||||
| - மாநிலத்தின் பெரும்பான்மை | நடு: UTC-6/-5 | ||||||||||
| - கென்டன் | மலை: UTC-7/-6 | ||||||||||
| சுருக்கங்கள் | OK Okla. US-OK | ||||||||||
| இணையத்தளம் | www.ok.gov | ||||||||||
ஓக்லஹோமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஓக்லஹோமா நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவது மாநிலமாக 1907 இல் இணைந்தது,
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Oklahoma QuickFacts from the US Census Bureau". State & County QuickFacts. U.S. Census Bureau (2006-01-12). பார்த்த நாள் 2007-08-02.
- ↑ 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் November 7, 2006.