செய்யுள் உறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்யுள் உறுப்புகளை இலக்கண நூல்கள் இரண்டு வகைகளாகப் பாகுபடுத்திப் பார்க்கின்றன.

  1. செய்யுள்
  2. பாட்டியல்

தொல்காப்பியப் பாகுபாடு இந்த இருவகை நெறிகளையும் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் உணர்த்துகிறது.

தொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் ‘செய்யுள்’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். செய்யுள் பயிர் வளரும் செய்யுள் நிலங்கள் ஏழு எனக் காட்டுகிறார்.

  • செய்யுள் உறுப்பு, தொல்காப்பிய நெறி
  • செய்யுள் உறுப்பு, காரிகை நெறி
  • பாட்டியல் நெறி
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யுள்_உறுப்பு&oldid=1170510" இலிருந்து மீள்விக்கப்பட்டது