சென் பெலஸ்காஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென் பெலஸ்காஸ்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் சென் பெலஸ்காஸ்
பட்டப்பெயர் Bally
பிறப்பு அக்டோபர் 15, 1910(1910-10-15)
தென்னாப்பிரிக்கா
இறப்பு மே 12 1994 (அகவை 83)
தென்னாப்பிரிக்கா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 132) திசம்பர் 24, 1930: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு திசம்பர் 31, 1938: எ இங்கிலாந்து
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 75
ஓட்டங்கள் 174 2696
துடுப்பாட்ட சராசரி 14.50 28.86
100கள்/50கள் 1/0 6/12
அதியுயர் புள்ளி 122* 206
பந்துவீச்சுகள் 1572 12557
விக்கெட்டுகள் 22 276
பந்துவீச்சு சராசரி 36.63 24.11
5 விக்/இன்னிங்ஸ் 1 20
10 விக்/ஆட்டம் 0 9
சிறந்த பந்துவீச்சு 5/49 8/60
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 47/–

சனவரி 29, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சென் பெலஸ்காஸ் (Xen Balaskas, பிறப்பு: அக்டோபர் 15 1910, இறப்பு: மே 12 1994), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ,75 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 -1938 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சென்_பெலஸ்காஸ்&oldid=1388131" இருந்து மீள்விக்கப்பட்டது