பரி. யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென். ஜோன்ஸ் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பரி. யோவான் கல்லூரி
St. John's College
Stjohns college jaffna.jpg
முகவரி
பிரதான வீதி, சுண்டிக்குளி
யாழ்ப்பாணம், வட மாகாணம், இலங்கை
அமைவிடம் 9°39′27.90″N 80°01′36.90″E / 9.6577500°N 80.0269167°E / 9.6577500; 80.0269167
தகவல்
பள்ளி வகை தனியார் 1ஏபி
குறிக்கோள் Lux in tenebris luce
(இருளில் ஒளி பிரகாசிக்கிறது,
Light shines in the darkness)
சமயச் சார்பு கிறித்தவம்
மதப்பிரிவு ஆங்கிலிக்கம்
நிறுவல் 1823
நிறுவனர் வண. யோசப் நைற்
பள்ளி மாவட்டம் யாழ்ப்பாணக் கல்வி வலயம்
ஆணையம் இலங்கைத் திருச்சபை
பள்ளி இலக்கம் 1001029
அதிபர் வண். என். ஜே. ஞானபொன்ராஜா
உப-அதிபர்கள் எஸ். அந்தோனிப்பிள்ளை
பி. சிறீகரன்
தலைமை ஆசிரியர் டி. ஜே. தேவதாசன்
ஆசிரியர் குழு 95
தரங்கள் 1-13
பால் ஆண்கள்
வயது வீச்சு 5-18
மொழி தமிழ்
மாணவர்கள் எண்ணிக்கை 2,166
இணையத்தளம்
Knight block, St. John's College, Jaffna, Sri Lanka (2010).jpg
நைற் கட்டடம்
St.John's Jaffna.jpg
சி. ஈ. ஆனந்தராஜன் கட்டடம்

யாழ் பரி. யோவான் கல்லூரி (St. John's College, Jaffna) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்று. நல்லூரில் 1823 ஆம் ஆண்டு வண. யோசப் நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பின்னர் யாழ்ப்பாண நகரில் சுண்டிக்குளி என்ற இடத்துக்கு இடமாற்றப்பட்டது. பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இக்கல்லூரி கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இக்கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் மிகப் பிரபலமான துடுப்பாட்டப் போட்டி "Battle of the North" என்றழைக்கப் படுகின்றது.

பழைய மாணவர்கள் பெரும்பாலும் பல நாடுகளிலும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ளதால் இணையம் மூலமாக தொடர்பு கொள்கின்றனர். இது தவிரப் பல சங்கங்களும் இயங்குகின்றன.

அமைவிடம்: 9°39′26.30″N 80°1′36.50″E / 9.6573056°N 80.0268056°E / 9.6573056; 80.0268056

Jaffna st johns college location.jpg

வெளி இணைப்புகள்[தொகு]